நீங்கள் தேடியது "sportsnews"
30 Sept 2019 1:35 AM IST
பாஜகவுடன் எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் - ஒ. பன்னீர்செல்வம்
பாஜகவுடன் எதிர்காலத்திலும் கூட்டணி தொடரும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
30 Sept 2019 1:11 AM IST
பிரதமர் மோடி இன்று சென்னை வருகை
பிரதமர் நரேந்தர மோடி ஒருநாள் பயணமாக இன்று திங்கள்கிழமை சென்னை வருகிறார்.
30 Sept 2019 12:34 AM IST
ஐ.என்.எஸ்.விக்ரமாதித்யா போர்க்கப்பலில் ராஜ்நாத்சிங் ஆய்வு
கடற்படை தினத்தை ஒட்டி ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
30 Sept 2019 12:30 AM IST
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
30 Sept 2019 12:28 AM IST
ரங்கசாமியை அதிமுக எம்.எல்.ஏக்கள் வழிநடத்துகின்றனர் - நேரு, என்.ஆர்.காங்கிரஸ்
என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் ரங்கசாமியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களே வழி நடத்துவதாக அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நேரு புகார் கூறியுள்ளார்.
30 Sept 2019 12:15 AM IST
தேர்தல் நடத்தை விதிமீறல் - அதிமுக மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் நடத்தை விதியை அதிமுக மீறியதாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது.
30 Sept 2019 12:09 AM IST
நீட் ஆள் மாறாட்ட விவகாரம் : மாணவி அபிராமியின் புகைப்படம் ஒத்து போகிறது - சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தகவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறி விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட அபிராமி என்ற மாணவியின் ஹால் டிக்கெட் புகைப்படமும் அவருடைய சான்றிதழ் புகைப்படமும் ஒத்து போவதாக சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் கூறியுள்ளார்.
30 Sept 2019 12:06 AM IST
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் கல்லூரி முதல்வர் பிரேம்நாத்திடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை
நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தனியார் மருத்துவக் கல்லுரி முதல்வரிடம் விசாரணை நடைபெற்றது.
30 Sept 2019 12:02 AM IST
ஆள் மாறாட்டம் செய்த மாணவர் இர்ஃபானின் தந்தை கைது
ஆள் மாறாட்டம் செய்த மாணவர் இர்ஃபானின் தந்தை முகமது சஃபி, கைது செய்யப்பட்டுள்ளார்.
29 Sept 2019 11:51 PM IST
வெங்காய ஏற்றுமதிக்கு தடை - மத்திய அரசு அதிரடி
வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.