நீங்கள் தேடியது "sportsnews"
8 Oct 2019 4:58 PM IST
அம்பேத்கரின் சிலைகள் அவமதிக்கப்படும் விவகாரம் : தமிழக அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை
அம்பேத்கரின் சிலை அவமதிப்பு சம்பவங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்து வருவது சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக முடிந்துவிடும் என்று விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
8 Oct 2019 4:42 PM IST
திருப்பதி: செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக 4 பேர் கைது
திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உள்பட 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
8 Oct 2019 4:39 PM IST
இயற்பியலுக்கான நோபல் பரிசு : மைக்கேல் மேயர், டிடியர் கியூலோஸ், ஜேம்ஸ் பீபிள்ஸுக்கு விருது
இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
8 Oct 2019 4:17 PM IST
பிரான்ஸ் அதிபர் இமானுவேலுடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரானுடன், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.
8 Oct 2019 3:53 PM IST
பிரதமர் மோடி, சீன அதிபர் வருகை எதிரொலி : சுற்றுலா பயணிகளுக்கு தடை
பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, மாமல்லபுரத்தை சுற்றுலா பயணிகள் பார்வையிட இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
8 Oct 2019 3:50 PM IST
குக்கர் சமையல் - இதய நோய் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை
தாய்மார்களின் கைகளில், சமையல் பாத்திரமாக இருந்த குக்கர் அரசியல் சின்னமாகி அதகளப்பட்டதை தமிழகம் அறிந்த நிலையில், குக்கர் சமையல் ஆரோக்கிய கேடு என புது சர்ச்சை எழுந்துள்ளதை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
8 Oct 2019 3:47 PM IST
படங்கள் மூலம் மட்டுமே கருத்தை வெளிப்படுத்த வேண்டுமா? - மத்திய அரசுக்கு இயக்குநர் பாரதிராஜா கேள்வி
திரைப்பட இயக்குநர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீது தொடரப்பட்டு உள்ள தேசத் துரோக வழக்கை திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு, இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8 Oct 2019 3:41 PM IST
'பிகில்' பின்னணி இசை உருவான விதம் : வீடியோ வெளியிட்ட இயக்குநர் அட்லி
அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
8 Oct 2019 3:35 PM IST
ஈரான் : உலகக் கோப்பை கால்பந்து - பெண்கள் பங்கேற்க எதிப்பு
ஈரான் நாட்டு பெண்கள், உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்க அனுமதி அளித்ததைக் கண்டித்து அந்நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டது.
7 Oct 2019 11:14 PM IST
(07/10/2019) ஆயுத எழுத்து - ரஜினி அரசியல் : குறைகிறதா எதிர்பார்ப்பு...?
சிறப்பு விருந்தினர்களாக : தங்க தமிழ்ச்செல்வன், தி.மு.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // திருநாவுக்கரசர், காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // கராத்தே தியாகராஜன், முன்னாள் துணைமேயர்
7 Oct 2019 2:34 PM IST
பணி நீக்கப்பட்டவர்களை திரும்ப பணிக்கு சேர்க்கும் திட்டமில்லை - தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவு
போராட்டத்தில் ஈடுபட்ட 48 ஆயிரம் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.
7 Oct 2019 2:29 PM IST
நவராத்திரியையொட்டி கோரக்பூர் மடத்தில் கன்யா பூஜை
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மடத்தில் நவராத்திரியை ஒட்டி 9 பெண் பிள்ளைகளுக்கு, மடாதிபதியும், முதலமைச்சருமான ஆதித்யநாத் பாத பூஜை செய்தார்.