நீங்கள் தேடியது "sports"

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 %  மாடுகள் விற்பனை
25 April 2019 5:15 PM IST

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையில் 90 % மாடுகள் விற்பனை

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் நடைபெறாமல் இருந்த, கருங்கல்பாளையம் மாட்டுச் சந்தை இன்று மீண்டும் நடைபெற்றது.

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்
25 April 2019 5:01 PM IST

பொன்னேரியில் களைகட்டிய சித்திரை தேரோட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட சவுந்தரவல்லி தாயார் கோயில் சித்திரை தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது

2700 அரசு பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி - 12ஆம்  வகுப்பு பொதுத்தேர்வில் முடிவில் தகவல்
25 April 2019 4:35 PM IST

2700 அரசு பள்ளிகளில் 80 பள்ளிகள் மட்டுமே 100% தேர்ச்சி - 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முடிவில் தகவல்

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2700 அரசு பள்ளிகளில், வெறும் 80 பள்ளிகள் மட்டுமே நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன.

பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்
25 April 2019 4:06 PM IST

பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்

பவானி சாகர் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
25 April 2019 3:58 PM IST

9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மற்றும் சுழற்சி முறை பணியிட மாறுதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு இயந்திரத்தில் கோளாறு : 3 மணி நேரம் தாமதமான வாக்குப்பதிவு
18 April 2019 5:38 PM IST

வாக்கு இயந்திரத்தில் கோளாறு : 3 மணி நேரம் தாமதமான வாக்குப்பதிவு

நீலகிரி மாவட்டம், வண்டிசோலை ஊராட்சிக்கு உட்பட்ட கோடாமலை பகுதியில் வாக்கு பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வாக்குப்பதிவு மூன்று மணிநேரம் தாமதமாகத் தொடங்கியது.

பைக்கில் வந்து வாக்களித்த முன்னாள் முதலமைச்சர்
18 April 2019 5:35 PM IST

பைக்கில் வந்து வாக்களித்த முன்னாள் முதலமைச்சர்

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ரங்கசாமி, கதிர்காமம் தொகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை செலுத்தினர்.

திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி
18 April 2019 5:30 PM IST

திருமணம் முடிந்த அடுத்த நிமிடமே..ஜனநாயக கடமையை ஆற்றிய தம்பதி

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் மணக்கோலத்தில் வந்த தம்பதிகள். தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்
18 April 2019 4:04 PM IST

மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமகன்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்று திருமணம் செய்து கொண்ட மணமகன் முத்துராம், மணக்கோலத்தில் தனது வாக்கை செலுத்தினார்.

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்
18 April 2019 4:00 PM IST

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது : வாக்களிக்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வாக்குப் பதிவு இயந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தொடங்க தாமதமானது.

பட்டா, அடிப்படை வசதிகள் இல்லை : தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்
18 April 2019 3:56 PM IST

பட்டா, அடிப்படை வசதிகள் இல்லை : தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்

நெல்லை பேட்டையை அடுத்த கக்கன் ஜி நகரில் பட்டா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருமண வீடு போல அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் : வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
18 April 2019 3:51 PM IST

திருமண வீடு போல அலங்கரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையம் : வாக்காளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு அலங்காரங்களுடன் வாக்குச்சாவடி மையம் காட்சியளித்த‌து.