நீங்கள் தேடியது "sports"

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
8 May 2019 2:09 PM IST

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பொள்ளாச்சி வழக்கில் கைதான திருநாவுக்கரசு உள்ளிட்டோர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி போல நடித்த இளைஞர் - இளைஞரை நடு வீதியில் புரட்டி எடுத்த பெண்
8 May 2019 2:05 PM IST

லஞ்ச ஒழிப்புதுறை அதிகாரி போல நடித்த இளைஞர் - இளைஞரை நடு வீதியில் புரட்டி எடுத்த பெண்

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷட்பூரில் பெண் ஒருவர் தன்னிடம் லஞ்சம் கேட்ட நபரை சாலையில் இழுத்துபோட்டு அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு - தேனி வாக்கு இயந்திரம் விவகாரம் தொடர்பாக மனு
8 May 2019 2:00 PM IST

தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆர்.எஸ்.பாரதி சந்திப்பு - தேனி வாக்கு இயந்திரம் விவகாரம் தொடர்பாக மனு

தேனியில் வாக்கு இயந்திரங்கள் வந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு சத்யபிரதா சாஹூவிடம் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.

இரண்டாம் உலகப்போர் 74 வது ஆண்டு நினைவு தினம் - பிரெஞ்ச் போர் வீரர்கள் நினைவு தூணில் அஞ்சலி
8 May 2019 1:54 PM IST

இரண்டாம் உலகப்போர் 74 வது ஆண்டு நினைவு தினம் - பிரெஞ்ச் போர் வீரர்கள் நினைவு தூணில் அஞ்சலி

இரண்டாம் உலகப் போரின் 74-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கோபி சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை - அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 வாழை மரங்கள் சேதம்
8 May 2019 1:50 PM IST

கோபி சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை - அறுவடைக்கு தயாராக இருந்த 25,000 வாழை மரங்கள் சேதம்

கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்றிரவு சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது.

மின்சார தடையால் மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியானதாக தகவல்
8 May 2019 1:24 PM IST

மின்சார தடையால் மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் பலியானதாக தகவல்

மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 3 பேர் மின்தடை காரணமாக உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

சிவகாசி : பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா
8 May 2019 1:17 PM IST

சிவகாசி : பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழா

சிவகாசியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை பொங்கல் திருவிழாவில் வினோத வழிபாடுகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்
8 May 2019 1:13 PM IST

திருவண்ணாமலை : மணல் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் மீது குண்டர் சட்டம்

திருவண்ணாமலை கமண்டலநாகந‌தி ஆற்றில் மணல் திருடி கொண்டிருந்தபோது மண் சரிந்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

123வது மலர் கண்காட்சி அலங்கார பணி துவக்கம் - ரூ.30 லட்சம் மதிப்பில் மலர் மாடம்
8 May 2019 1:08 PM IST

123வது மலர் கண்காட்சி அலங்கார பணி துவக்கம் - ரூ.30 லட்சம் மதிப்பில் மலர் மாடம்

ஊட்டியில் 123வது மலர் கண்காட்சியின் அலங்கார பணி தொடங்கப்பட்டது. இதில் பழைய மலர் மாடம் அகற்றப்பட்டு 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான மலர் மாடம் அமைக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி. ​நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் - விதிகளை மீறி என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாக புகார்
8 May 2019 1:03 PM IST

என்.எல்.சி. ​நிறுவனத்துக்கு எதிராக சி.ஐ.டி.யூ. போராட்டம் - விதிகளை மீறி என்.எல்.சி. நிர்வாகம் செயல்படுவதாக புகார்

நெய்வேலியில் சி.ஐ.டி.யூ தொழிற் சங்கத்தினர் - போலீசார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு உருவானது.

மழை வேண்டி கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
7 May 2019 6:13 PM IST

மழை வேண்டி கெங்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கை அம்மன் கோயிலில் வரும் 15ஆம் தேதி சிரசு திருவிழா நடைபெறுகிறது.

புதிய மன்னரை கௌரவிக்கும் விழா : வண்ணமிகு யானைகள் அணிவகுப்பு
7 May 2019 6:08 PM IST

புதிய மன்னரை கௌரவிக்கும் விழா : வண்ணமிகு யானைகள் அணிவகுப்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள அரண்மனை வளாகத்தில் புதிய மன்னர் வஜ்ராலங்கரன் முடிசூட்டி கொண்டதை கௌரவிக்கும் விதமாக வண்ணமிகு யானைகள் அணிவகுப்பு நடைபெற்றது.