நீங்கள் தேடியது "sports"
25 Sept 2019 1:13 PM IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ. 1.63 கோடி காணிக்கை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் செப்டம்பர் மாத உண்டியல் காணிக்கையாக ஒரு கோடியே 63 லட்சம் ரூபாய் வசூல் ஆனது.
25 Sept 2019 1:01 PM IST
தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் - தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
ஜி.எஸ்.டி. கூட்டத்தில் வரி குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது- தீப்பெட்டிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்-தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை
25 Sept 2019 12:56 PM IST
ஹர்ஷவர்தனுடன் விஜயபாஸ்கர் சந்திப்பு
ஹர்ஷவர்தனுடன் விஜயபாஸ்கர் சந்திப்பு -6 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க கோரிக்கை
25 Sept 2019 12:51 PM IST
வங்கி சேவையில் அதிநவீன தொழில்நுட்பம் - பல்வேறு சேவைகளை கையாளும் ஒரே நவீனம்
வங்கி சேவையில் புதிய அதிநவீன தொழில் நுட்பம் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து, அலசுகிறது, இந்த செய்தித்தொகுப்பு
25 Sept 2019 12:36 PM IST
நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் வாக்குவாதம்
நாமக்கல்லில் நடைபெற்ற கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் சத்துணவு முட்டை கொள்முதல் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது
25 Sept 2019 12:35 PM IST
சொதப்பலாக ரன் அவுட் ஆன பேட்ஸ்மேன்
இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் பேட்ஸ்மன் ஒருவர் ரன் ஆவுட் ஆன காட்சி கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது
25 Sept 2019 12:28 PM IST
பிரபல தாதா மணிகண்டன் - சென்னையில் போலீசார் என்கவுண்டர் - என்ன நடந்தது ?
பிரபல தாதா மணிகண்டன் - சென்னையில் போலீசார் என்கவுண்டர் - என்ன நடந்தது ?
25 Sept 2019 12:12 PM IST
பெட்ரோலுக்கு பணம் தர மறுத்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்
பெட்ரோலுக்கு பணம் தர மறுத்து கத்தியை காட்டி மிரட்டிய கும்பல்- சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்
25 Sept 2019 12:08 PM IST
வலையில் சிக்கிய கரடி மீண்டும் தப்பி ஓட்டம்
தெலுங்கானாவில் வலையில் சிக்கிய கரடி வலையை அறுத்து கொண்டு மீண்டும் தப்பி ஓட்டம்
23 Sept 2019 6:08 PM IST
"13ம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு" - தொல்லியல் துறை முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தகவல்
13ஆம் நூற்றாண்டுகளில் வடமாநிலங்களில் இருந்து இந்தி மொழி நுழைவிற்கு இப்போது போன்றே எதிர்ப்பு இருந்திருக்க வாய்ப்பு உள்ளதாக தமிழகத் தொல்லியல்துறையின் முன்னாள் உதவி இயக்குநர் சாந்தலிங்கம் தெரிவித்தார்.
23 Sept 2019 6:04 PM IST
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை
புதுச்சேரி காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
23 Sept 2019 5:07 PM IST
"காமராஜ் நகரில் அதிமுக வெற்றி பெற்றால் ஆட்சி மாற்றம்" - சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தகவல்
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறுவதன் மூலம் புதுச்சேரியில் வெகு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தெரிவித்தார்.