நீங்கள் தேடியது "sports"
20 Aug 2020 4:42 PM IST
"தோனி ஓய்வு - 130 கோடி பேரின் மனமும் வருத்தம்" - பிரதமர் மோடி
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, பிரதமர் மோடி புகழாரம் சூட்டி கடிதம் எழுதியுள்ளார்.
18 March 2020 5:05 PM IST
இந்தியாவிலிருந்து திரும்பிய தென்னாப்பிரிக்க அணி - வீரர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தல்
கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவிலிருந்து பாதியில் திரும்பிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது
17 March 2020 2:11 PM IST
30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.
14 March 2020 1:05 AM IST
விளையாட்டு உலகை அச்சுறுத்தும் கொரோனா - பல்வேறு போட்டிகள் ஒத்திவைப்பு
கொரோனாவால் உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
9 March 2020 12:40 AM IST
மாணவர்கள் தயாரித்த சோலார் கார் பந்தயம் - ஏராளமான பொறியியல் மாணவர்கள் பங்கேற்பு
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான சோலார் கார் பந்தயம் நடைபெற்றது.
1 March 2020 10:07 AM IST
துபாய் டென்னிஸ் போட்டி - ஜோகோவிச் சாம்பியன்
துபாய் டென்னிஸ் போட்டியில், உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் சாம்பியன்பட்டம் வென்றார்.
6 Feb 2020 6:57 PM IST
காட்டு தீ பாதிப்பு : நிதி திரட்ட கிரிக்கெட் போட்டி - சச்சின் பயிற்சியின் கீழ் களமிறங்கும் பாண்டிங்
ஆஸ்திரேலிய காட்டு தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது.
3 Feb 2020 12:51 AM IST
மாநில அளவிலான சதுரங்க போட்டி : 18 மாவட்ட போட்டியாளர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயத்தில், மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
2 Feb 2020 10:05 AM IST
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - சென்னை வீரர்கள் அசத்தல்
ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
27 Nov 2019 3:23 PM IST
"மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்பவில்லை" - கல்வி அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
மாணவர்கள் விளையாடுவதை பெற்றோர்கள் விரும்புவது இல்லை என பள்ளிகல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
12 Nov 2019 1:58 PM IST
டென்னிஸ் சாம்பியன்ஷிப் : நடால் அதிர்ச்சி தோல்வி
லண்டனில் நடைபெற்று வரும் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.
7 Nov 2019 12:46 AM IST
"தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் - அரசு வேலை கேட்டு வீரர் கோரிக்கை மனு"
தெற்காசிய கிராம புற விளையாட்டுகளில் தங்கம் வென்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கபடி வீரர் இசக்கிமுத்து, மத்திய, மாநில அரசுகளிடம் வேலைகோரி மனு அளித்துள்ளார்.