நீங்கள் தேடியது "SPLIT VERDICT"
23 Jun 2018 3:16 AM GMT
திமுக ஆட்சியில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது - தினகரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சிக் காலத்தில் தண்ணீர் கிடைக்கவில்லை, கண்ணீர் தான் கிடைத்தது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
22 Jun 2018 8:27 AM GMT
நீதிமன்ற விவகாரங்களில் அரசின் தலையீடு உள்ளது - தங்கதமிழ்செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு
நீதிமன்ற விவகாரங்களில் தமிழக அரசின் தலையீடு உள்ளதாக தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 5:30 AM GMT
"நீதித்துறையினரே நீதிபதிகள் குறித்து விமர்சனம்" - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை
நீதித்துறையை சேர்ந்தவர்களே, நீதிபதிகளை விமர்சிப்பதை தடுக்காவிட்டால் அது நீதித்துறையின் தற்கொலைக்கு வழிவகுக்கும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
22 Jun 2018 4:29 AM GMT
"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்
"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்
22 Jun 2018 4:16 AM GMT
"தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு தவறு என நிரூபிப்போம்" - டிடிவி தினகரன்
"தகுதிநீக்க விவகாரத்தில் சபாநாயகரின் முடிவு தவறு என நிரூபிப்போம்" - டிடிவி தினகரன்
20 Jun 2018 3:23 AM GMT
தினகரனுடன் கருத்து வேறுபாடு இல்லை - தங்க தமிழ்செல்வன்
18 பேரும் ஒற்றுமையாக உள்ளோம் - தங்க தமிழ்செல்வன்
19 Jun 2018 6:42 AM GMT
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : "விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும்" - திருநாவுக்கரசர்
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.
19 Jun 2018 3:24 AM GMT
3- வது நீதிபதியாக விமலா நியமனம் : நீதிபதி குலுவாடி ரமேஷ் நியமனம் செய்தார்
தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3- வது நீதிபதியாக உயர்நீதிமன்ற நீதிபதி விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
19 Jun 2018 2:16 AM GMT
"18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்தால் முதல்வர் சேர்த்து கொள்வார்" - தங்கமணி
காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் : "18 எம்.எல்.ஏக்கள் மீண்டும் வந்தால் முதல்வர் சேர்த்து கொள்வார்" - தங்கமணி
18 Jun 2018 7:33 AM GMT
தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும் அவருக்கு, அமைச்சர் பதவி வழங்க முடியாது - முதலமைச்சர் பழனிசாமி
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது, அணை நிரம்பியவுடன் பாசனத்திற்காக நீர் திறக்கப்படும்