நீங்கள் தேடியது "special status"
3 Aug 2023 9:39 PM IST
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் - அரசியல் செயலா? அரசியலமைப்பு செயல்பாடா?
8 Aug 2019 10:56 AM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் : ஒருமித்த கருத்து அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல்
ஜம்மு, காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370 திரும்பப் பெறப்பட்ட நிலையில், இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
7 Aug 2019 7:38 AM IST
370 சட்டப்பிரிவு ரத்து - ஆக.6 முதல் அமல் : குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அரசாணை வெளியீடு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்யும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் நிறைவேறியதை தொடர்ந்து, நேற்று முதல் அது அமலுக்கு வந்துள்ளது.
6 Aug 2019 8:37 AM IST
ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : காங்கிரஸ் கண்டனத்திற்கு அக்கட்சி எம்.பி. எதிர்ப்பு
ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
3 Aug 2019 12:11 PM IST
காஷ்மீரை மூன்றாக பிரிக்க மத்திய அரசு முடிவு?
ஜம்முவை தனி மாநிலமாகவும், லடாக், காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
9 Feb 2019 3:22 AM IST
நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் தற்கொலை முயற்சி...
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
1 Feb 2019 11:01 AM IST
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரிக்கை : மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம்
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி அங்கு இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
7 Aug 2018 12:01 PM IST
காஷ்மீர் சிறப்புரிமையை பாதுகாக்க வேண்டும்" - திருமாவளவன் கோரிக்கை
காஷ்மீர் மாநிலத்தின் சிறப்புரிமையை பாதுகாப்போம் என்று மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
6 Aug 2018 3:16 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ பிரிவுக்கு எதிரான வழக்கு : ஆகஸ்ட் 27-க்கு ஒத்திவைப்பு
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 35ஏ-வுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, உச்சநீதிமன்றம் வரும் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
15 Jun 2018 8:10 PM IST
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி அந்தஸ்து தேவை - முதலமைச்சர் நாராயணசாமி
மாற்று கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களை முடக்க முயற்சி - மத்திய அரசு மீது புதுச்சேரி முதலமைச்சர் குற்றச்சாட்டு