நீங்கள் தேடியது "SPAdithanar"
27 Sept 2023 7:30 PM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் - உருவப்படத்திற்கு மலர் தூவி சீமான் மரியாதை
27 Sept 2023 5:18 PM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119வது பிறந்தநாள் - "மாலை முரசு" குழும நிர்வாக இயக்குனர் மரியாதை
27 Sept 2023 4:35 PM IST
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனாரின் 119வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை
27 Sept 2023 11:24 AM IST
சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் - "தினத்தந்தி" குழுமத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மரியாதை
24 May 2023 8:26 PM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்... சீமான் மாலை அணிவித்து மரியாதை
24 May 2023 8:19 PM IST
தமிழர் தந்தையின் 42-வது நினைவு தினம்... தினத்தந்தி ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி
24 May 2023 5:27 PM IST
தமிழர் தந்தையின் 42-வது நினைவு தினம்... மாலை முரசு நிர்வாக இயக்குனர் நேரில் அஞ்சலி
27 Sept 2020 11:11 AM IST
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் 116-வது பிறந்த நாள் விழா : தமிழக அமைச்சர்கள் மரியாதை
தமிழர் தந்தை சி.பா ஆதித்தனாரின்116வது பிறந்த நாள் விழா, அரசு விழாவாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
27 Sept 2019 11:13 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
27 Sept 2019 10:10 AM IST
"தமிழர் தந்தை" சி.பா.ஆதித்தனாரின் 115-வது பிறந்தநாள் : சி.பா.ஆதித்தனார் உருவ சிலைக்கு மரியாதை"
சி.பா.ஆதித்தனாரின் 115ஆவது பிறந்தநாளான இன்று, அவரின் சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
27 Sept 2018 7:28 PM IST
சி.பா. ஆதித்தனார் 114 - வது பிறந்த நாள் விழா : உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை
" தமிழர் தந்தை" சி.பா. ஆதித்தனாரின் 114- வது பிறந்த நாள் விழா, கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள அவரது சி.பா. ஆதித்தனார் திருவுருவச்சிலைக்கு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
23 Sept 2018 1:21 AM IST
ஹலோ எப்.எம் சார்பில் 'லேடிஸ் டே' நிகழ்ச்சி - ஏராளமான பெண்கள் பங்கேற்பு
ஹலோ எப்.எம் சார்பில் லேடிஸ் டே நிகழ்ச்சி, புதுச்சேரியில் நடைபெற்றது. இதனை புதுச்சேரி சட்டபேரவை சபாநாயகர் வைத்தியலிங்கம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கான தனி நடனம், குழு நடனம், பேஷன் ஷோ, ரங்கோலி, மெஹந்தி, சமையல் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.