நீங்கள் தேடியது "space"

ஹீலியத்தை எடுக்க நிலவுக்கு மனிதன் செல்வான் - மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி
16 Aug 2019 9:23 AM GMT

ஹீலியத்தை எடுக்க நிலவுக்கு மனிதன் செல்வான் - மயில்சாமி அண்ணாதுரை, விஞ்ஞானி

கதிரியக்கம் இல்லாத அணுசக்திக்கான ஹுலியத்தை எடுக்க, மனிதன் நிலவுக்கு செல்லும் தேவை இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த பயிற்சி - இஸ்ரோ தலைவர் சிவன்
23 Feb 2019 9:48 PM GMT

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வம் ஏற்படுத்த பயிற்சி - இஸ்ரோ தலைவர் சிவன்

மாணவர்களுக்கு விஞ்ஞான ஆர்வத்தை ஏற்படுத்த, கோடை விடுமுறையில் பயிற்சி அளிக்கப்படும் என, இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார்.

தமிழகத்தில் திருச்சியில் பயிற்சி கூடம் - சிவன், இஸ்ரோ தலைவர்
22 Jan 2019 9:33 AM GMT

"தமிழகத்தில் திருச்சியில் பயிற்சி கூடம்" - சிவன், இஸ்ரோ தலைவர்

பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் கற்றுக் கொடுப்பதற்கான ஆய்வு மையம் தமிழகத்தில் திருச்சியில் அமைய உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்
28 Dec 2018 4:11 PM GMT

விண்கலம் மூலம் விண்வெளிக்கு 3 பேர் பயணம்

விண்கலம் மூலம் விண்வெளிக்கு இந்தியாவில் இருந்து 3 பேரை அனுப்பும் ககன்யான் என்ற திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷிய ராக்கெட், நடுவானில் திடீர் கோளாறு
11 Oct 2018 4:22 PM GMT

விண்ணில் சீறிப்பாய்ந்த ரஷிய ராக்கெட், நடுவானில் திடீர் கோளாறு

ரஷியாவின் " சோயுஸ்" என்ற ராக்கெட், நிக் மற்றும் ரோஸ்கோஸ்மோஸ் என இரு விண்வெளி வீரர்களுடன், கஜகஸ்தான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

ஜிரோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்த உசேன் போல்ட்
14 Sep 2018 6:24 AM GMT

ஜிரோ கிராவிட்டி விமானத்தில் பயணம் செய்த உசேன் போல்ட்

பிரபல ஓட்டப்பந்தய நாயகன் உசேன் போல்ட் புவி ஈர்ப்பு இல்லாத விமானத்தில் ஓடி முய​ற்சி செய்துள்ளார்.