நீங்கள் தேடியது "SP Velumani Athivarathar"
4 Aug 2019 7:57 AM IST
"அத்திவரதர் கோயிலில் 350 தற்காலிக கழிவறைகள், 400 மின்விளக்குகள் அமைப்பு" - எஸ்.பி. வேலுமணி
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 350 தற்காலிக கழிவறைகளும், 400க்கும் மேற்பட்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.