நீங்கள் தேடியது "Sophia FIR"
24 March 2019 1:56 PM IST
கருத்து சுதந்திரம் - கருத்து மோதல்
கருத்து சுதந்திரம் பற்றி மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்திருப்பதற்கு, அதே தொகுதியின் பாஜக வேட்பாளர் தமிழிசை அளித்த பதில்.
24 March 2019 7:45 AM IST
கருத்து சுதந்திரத்தை நசுக்கியது காங்கிரஸ் - தமிழிசை
கருத்து சுதந்திரத்தை நசுக்கிய காங்கிரஸூடன் திமுக கூட்டணி வைத்துள்ளதாக, தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் தமிழிசை தெரிவித்தார்.
23 March 2019 2:42 PM IST
"கருத்து சுதந்திரம் குறித்து மாணவி சோபியாவிடம் கேளுங்கள்" - கனிமொழி
கருத்து சுதந்திரம் உள்ளதா என்பதை மாணவி சோபியாவிடம் கேளுங்கள் என தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
5 Sept 2018 1:48 PM IST
வாழ்த்துவதை போல திட்டுவதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்
வாழ்த்துகளை ஏற்றுக்கொள்ளும் அரசியல்வாதிகள், திட்டுவதையும், விமர்சனம் செய்வதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் - திருநாவுக்கரசர்
5 Sept 2018 10:11 AM IST
தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் - சோபியாவின் தந்தை சாமி
எங்களுக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது - சோபியாவின் தந்தை சாமி
5 Sept 2018 8:21 AM IST
சோபியா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் அறிக்கையின் விவரம்...
சோபியா மீது புதுக்கோட்டை காவல்நிலையத்தில், பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை தந்தி தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.