நீங்கள் தேடியது "Somaskandar Idol Case"
11 Oct 2018 2:46 AM GMT
சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கு: அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் பணியிடை நீக்கம் செய்து இந்து அறநிலையத்துறை உத்தரவு.
சோமாஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு தொடர்பான வழக்கில் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் ஆணையர் கவிதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.