நீங்கள் தேடியது "social media websites"
19 Jan 2020 2:27 AM IST
இணையத்தில் பரவும் சிம்புவின் உடற்பயிற்சி காணொலி - 'மாநாடு' பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டார்
மாநாடு படத்திற்காக நடிகர் சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி காணொலியை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ளார்
26 Jun 2019 6:50 PM IST
சமூக வலை தளத்தில் மார்ஃபிங் புகைப்படம் - பாதிக்கப்பட்ட இளைஞர் காவல் ஆணையரிடம் புகார்
சமூக வலை தளத்தில், தவறான புகைப்படத்தை பதிவிட்டதால், நெய்வேலியில் இளம் பெண் மற்றும் அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி நீங்குவதற்குள், சென்னையில் மீண்டும் இது போன்ற புகார் எழுந்துள்ளது.
4 Nov 2018 8:17 AM IST
அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து, சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவிட்டிருந்த கடலூர் வீரமுத்து என்ற இளைஞர், சென்னை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்
2 July 2018 12:16 PM IST
பேருந்து ஓட்டிய படி செய்தித் தாள் படிக்கும் ஓட்டுநர்
சென்னையில் பேருந்து ஓட்டிய படி செய்தித் தாள் படிக்கும் ஓட்டுநர்