நீங்கள் தேடியது "Social Media Trending"
26 Dec 2019 12:59 PM IST
நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வானில் தோன்றிய அற்புத நிகழ்வு
வானில் தோன்றிய அபூர்வ நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரணகத்தை பிரத்யேக கருவி மூலம் பார்த்த பொதுமக்களின் முகத்தில், வியப்பு கலந்த ஆச்சரியம் ஏற்பட்டது.
23 Dec 2019 5:07 PM IST
"சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிருங்கள்" - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன்
"சூரிய கிரணத்தின் போது உணவு அருந்தலாம்"
7 July 2019 6:13 PM IST
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பைக் ரேஸ் - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வீரராக்கியத்தில், இன்று நான்கு இளைஞர்கள் தங்களது பைக்கில் படுத்துக் கொண்டே ரேஸ் நடத்தியது, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
21 Jun 2019 2:19 AM IST
பேருந்து நிறுத்தத்தில் கட்டி புரண்டு தாக்கி கொண்ட மாணவர்கள்
அசோக்பில்லர் பேருந்து நிறுத்தத்தில், பள்ளி மாணவர்கள் ஒருவரை ஒருவர், கட்டி புரண்டு தாக்கி கொண்டனர்.
8 Jun 2019 7:40 PM IST
"கால்வாயை காணவில்லை..." : வடிவேலு நகைச்சுவை பாணியில் நடந்த ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
30 May 2019 4:35 PM IST
"#Pray_for_Neasamani : விளையாட்டாக செய்தது இப்போது டிரெண்டிங் ஆகி இருக்கிறது"
"இப்படி டிரெண்டிங் ஆகும் என எதிர்பார்க்கவில்லை"
30 May 2019 3:56 PM IST
"நேசமணி மீண்டும் மாட்டினால் அடி நிச்சயம்" - நடிகர் ரமேஷ் கண்ணா
"மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நன்றி"
30 May 2019 3:16 PM IST
நேசமணி டிரெண்டிங்கில் என் பங்கு என்ன? - வடிவேலு பிரத்யேக பேட்டி
இந்த பெருமை எல்லாம் பிரெண்ட்ஸ் படத்தின் இயக்குநரான சித்திக்கையே சாரும் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
21 May 2019 2:42 AM IST
"நோயாளிகளை பார்க்க பணம் வசூலிக்கும் மருத்துவ ஊழியர்கள்"
திருவண்ணமலை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பிறந்த குழந்தைகளை பார்க்க வரும் பார்வையாளர்களிடம் மருத்துவ ஊழியர்கள் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
20 May 2019 8:35 AM IST
சிகிச்சை பெற வருபவர்களிடம் லஞ்சம் பெறும் செவிலியர்...
சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் செவிலியர் லஞ்சம் பெறும் காட்சி, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
14 Nov 2018 4:52 PM IST
பண்ணாரி அம்மன் கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு அன்பளிப்பு - சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு
சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் பணம் பெற்றுக் கொண்டு தேங்காய் உடைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
5 Nov 2018 11:38 AM IST
தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் விடா முயற்சி...
தன்னம்பிக்கையை கற்றுத் தரும் குட்டி பனிக்கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.