நீங்கள் தேடியது "smuggling"
26 March 2019 7:44 AM IST
சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.
25 March 2019 11:48 AM IST
புதுச்சேரி, ஒசூர் , நெல்லை தொகுதி அமமுக வேட்பாளர்கள் மாற்றம்
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க சார்பில் கட்சியின் புதுச்சேரி மாநில இளைஞரணி செயலாளர் தமிழ்மாறன் போட்டியிடுவதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் அறிவித்துள்ளார்.
25 March 2019 11:43 AM IST
ஸ்டாலினுடன் கார்த்தி சிதம்பரம் சந்திப்பு...
சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார்.
25 March 2019 11:39 AM IST
"கடுமையாக விமர்சித்த வைகோவுடன் கூட்டணி ஏன்?" - ஸ்டாலினுக்கு அமைச்சர் வேலுமணி கேள்வி
தி.மு.க-வை கடுமையாக விமர்சித்த வைகோவுடன் ஸ்டாலின் கூட்டணி அமைத்தது ஏன்? என அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
25 March 2019 11:30 AM IST
வேட்பாளரே இல்லாமல் வாக்குசேகரித்த அமைச்சர்
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் காளியப்பனை ஆதரித்து ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பகுதியில் அமைச்சர் சரோஜா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
25 March 2019 10:25 AM IST
ஸ்டாலினுடன் காமராஜர் ஆதித்தனார் கழகத்தினர் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை, காமராஜர் ஆதித்தனார் கழக நிர்வாகிகள் அதன் தலைவர் சிலம்பு சுரேஷ் தலைமையில் சந்தித்து பேசினார்கள்.
25 March 2019 10:09 AM IST
கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுகிறாரா எல்.கே.அத்வானி? - உமாபாரதி விளக்கம்
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, 1998-ம் ஆண்டு முதல் போட்டியிட்டு வந்த காந்தி நகர் தொகுதி தற்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
25 March 2019 7:49 AM IST
தங்கம் கடத்தல் - சூடான் பெண் கைது
சென்னை விமான நிலையத்தில் 7 தங்க கட்டிகளை மறைத்து கடத்திய பெண் கைது செய்யப்பட்டார்.
25 March 2019 7:44 AM IST
இரவிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை...
சென்னையில் இரவிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.
24 March 2019 9:34 PM IST
"திமுக வீட்டு விளக்கு, அதிமுக வீட்டை கொளுத்தும் நெருப்பு" - ஸ்டாலின்
வடசென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி மற்றும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி , ஆர்.டி.சேகர் ஆகியோருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இன்று ஆதரவு திரட்டினார்.
24 March 2019 9:28 PM IST
"ஜெயலலிதா மரணத்திற்கு திமுக தான் காரணம்" - முதலமைச்சர்
அரக்கோணம் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.