நீங்கள் தேடியது "sky"

வானில் பெருகும் செயற்கை வெளிச்சம்   - மாயமாகும் நட்சத்திரங்கள்
21 Jan 2023 10:19 AM GMT

வானில் பெருகும் செயற்கை வெளிச்சம் - மாயமாகும் நட்சத்திரங்கள்

ஒளி மாசுவால் வானில் உள்ள நட்சத்திரங்கள் படிப்படியாக மறைந்து வருவதாக அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித் துள்ளது. அது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...

நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
25 May 2021 2:20 AM GMT

"நாளை வானில் தோன்றும் சந்திர கிரகணம்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வானில் நாளை முழு சந்திர கிரகணம் ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்
5 April 2021 3:43 AM GMT

கடல் அலை போன்று மேகக்கூட்டங்கள்... வானில் நிகழ்ந்த அற்புத காட்சிகள்

சீனாவில் கடல் அலைபோன்று வானில் மேகக்கூட்டங்கள் நகரும் கண்கவர் காட்சிகள் வெளியாகியுள்ளது.

குடியாத்தம் : வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்? - போலீஸ் விசாரணை
10 Sep 2019 2:24 AM GMT

குடியாத்தம் : வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்? - போலீஸ் விசாரணை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவசம்பட்டு பகுதியில் இரவில் வானத்திலிருந்து விழுந்ததாக கூறப்படும் மர்ம பொருளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை : வானில் வர்ணஜாலம் - நிலாவை சுற்றி பல வண்ண வட்டம்
17 July 2019 3:31 AM GMT

மணப்பாறை : வானில் வர்ணஜாலம் - நிலாவை சுற்றி பல வண்ண வட்டம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நிலாவை சுற்றி பல வண்ண நிறத்தில் வட்டம் காணப்பட்டதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

வானில் அதிசயம் : சூரியனை சுற்றி கரு வட்டம் - ரசித்து பார்த்த மக்கள்
27 Jun 2019 11:16 AM GMT

வானில் அதிசயம் : சூரியனை சுற்றி கரு வட்டம் - ரசித்து பார்த்த மக்கள்

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் சூரியனை சுற்றி ஒரு கரு வட்டம் தெரிந்தது.

வானத்தில் கடவுளின் கண்? - மக்கள் வியப்பு
7 July 2018 8:33 AM GMT

வானத்தில் கடவுளின் கண்? - மக்கள் வியப்பு

சீனாவின் வடக்கு பகுதியில் வானத்தில் நடுவில் நிலா இருந்த காட்சி பார்ப்பதற்கு கண் போல இருந்துள்ளது.