நீங்கள் தேடியது "SIWilson"

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு உதவியவரிடம் விசாரணை
9 Feb 2020 5:50 PM IST

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு உதவியவரிடம் விசாரணை

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் சமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவிய செய்யது அலி என்பவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு - தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்
2 Feb 2020 2:57 PM IST

எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு - தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்
1 Feb 2020 12:57 AM IST

"வில்சன் எஸ்.ஐ. கொலை விவகாரம் : சமீம், தவுபிக் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ்"

வில்சன் எஸ்.ஐ. கொலையாளிகள் சமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைத்து உத்தவிடப்பட்டுள்ளது.

சி.ஏ.ஏ.,காவலர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரம் : இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து போராட்டம்
28 Jan 2020 12:22 AM IST

"சி.ஏ.ஏ.,காவலர் வில்சன் கொலை செய்யப்பட்ட விவகாரம் : இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இணைந்து போராட்டம்"

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சி.ஏ.ஏ. சட்ட திருத்தம் மற்றும் போலீஸ் அதிகாரி வில்சன் சுட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்தும் சிறுபான்மை அமைப்புகள் சார்பாக போராட்டம் நடைபெற்றது

சிறப்பு  எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டம்
24 Jan 2020 7:18 AM IST

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு விவகாரம் - ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டம்

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு
21 Jan 2020 7:44 AM IST

சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு - இன்று பிற்பகல் உத்தரவு என நீதிமன்றம் அறிவிப்பு

சிறப்பு எ​ஸ்ஐ வில்சன் கொலையில் கைதான தீவிரவாதிகள் சமீம், தவுபிக் இருவரையும் போலீஸ் காவலில் விசாரிக்கும் மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது .