நீங்கள் தேடியது "Sivagangai Water Leak"

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
18 Jun 2019 1:23 AM IST

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

மணப்பாறை அருகே உள்ள இரட்டியபட்டி கிராமத்திற்கு கடந்த ஓரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

கடும் கோடை காரணமாக வறண்டு போன வனக்குட்டைகள் : தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்
9 Jun 2019 5:29 PM IST

கடும் கோடை காரணமாக வறண்டு போன வனக்குட்டைகள் : தாகத்தில் தவிக்கும் வன உயிரினங்கள்

கடும் கோடை காரணமாக வனக்குட்டைகள் வறண்டு போய் உள்ளதால் விலங்குகள் தண்ணீர் இன்றி உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகரிக்கும் கோடையின் தாக்கம் : வேகமாக வறண்டு வரும் அணைகள்
10 May 2019 11:56 AM IST

அதிகரிக்கும் கோடையின் தாக்கம் : வேகமாக வறண்டு வரும் அணைகள்

அணைகள் வறண்டு விட்டதால் விவசாயம் மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு அதிகரிக்கும் நிலை உருவாகயுள்ளது.

குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்
7 May 2019 9:12 AM IST

குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு - காலிகுடங்களுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம், மஞ்சக்கல்பட்டி பகுதியில் கடந்த பல மாதங்களாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம்
7 May 2019 9:09 AM IST

நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து ஆலோசனை கூட்டம்

தமிழகத்தில் உள்ள நீர்நிலை, நீர் வழித்தடங்களை பாதுகாப்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்ப திட்டம் வகுக்க ​வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை
7 May 2019 9:07 AM IST

வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்ப திட்டம் வகுக்க ​வேண்டும் - தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆலோசனை

எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது குறித்து குழு அமைக்க, சென்னை உயர் நீதிமன்றம், யோசனை தெரிவித்துள்ளது.

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சி அடிக்கும் தண்ணீர்...
27 March 2019 7:42 PM IST

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு - 30 அடி உயரத்திற்கு பீச்சி அடிக்கும் தண்ணீர்...

காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பல அடி உயரத்திற்கு பீச்சி அடித்து வீணாகி செல்கிறது.