நீங்கள் தேடியது "Sitharam Yechury"
23 Jan 2019 8:32 AM IST
"தமிழக தேர்தல் களத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிராக நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி
"ஒத்த கருத்துடைய கட்சியான திமுகவுக்கு துணை நிற்போம்" - சீத்தாராம் யெச்சூரி
2 Dec 2018 12:48 PM IST
தொடர்ந்து குறையும் பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
13 Nov 2018 12:48 PM IST
தொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை
சென்னையில், பெட்ரோல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது
15 Oct 2018 5:44 PM IST
எண்ணெய் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன உயர் அதிகாரிகளுடன், பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளார்.
7 Oct 2018 7:44 AM IST
"தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் அவதி" - ஓட்டுநரின் புலம்பல் வீடியோ
தரமற்ற அரசு பேருந்துகளால் ஓட்டுநர்கள் மிகவும் அவதி அடைந்து உள்ளதாக அரசு பேருந்து ஓட்டுநர் புலம்பிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
5 Oct 2018 9:52 AM IST
பெட்ரோலுக்கு மாற்றாக சூரியசக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ
பெட்ரோல் விலை உயர்வுக்கு தீர்வு சொல்லும் வகையில் சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோவை உருவாக்கி இருக்கிறார் தேனியை சேர்ந்த முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர்.
1 Oct 2018 12:42 PM IST
மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை, இன்று மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது.
1 Oct 2018 10:04 AM IST
சமையல் எரிவாயு ரூ.2.89 உயர்வு...
சமையல் எரிவாயு விலை இன்று முதல் 2 ரூபாய் 89 காசு அதிகரிக்கப்பட்டுள்ளது.
14 Sept 2018 9:36 PM IST
பெட்ரோல் - டீசல் விலையை குறைப்பது குறித்து பிரதமர் மோடி நாளை ஆலோசனை
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் -டீசல் விலை உயர்வை குறைக்க மத்திய அரசு பரிசீலிக்க முடிவு செய்துள்ளது.
13 Sept 2018 11:39 AM IST
பெட்ரோல், டீசல் விலை இன்றும் புதிய உச்சத்தை தொட்டது
எண்ணெய் நிறுவனங்களால் தினந்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் விலை கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
10 Sept 2018 6:38 PM IST
பெட்ரோல் வாங்க புதுச்சேரிக்கு செல்லும் தமிழக மக்கள்
தமிழகத்தை காட்டிலும், பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பதால் புதுச்சேரியை நோக்கி படையெடுக்கின்றனர் கடலூர் நகர மக்கள்.
10 Sept 2018 3:52 PM IST
டெல்லி ஜந்தர் மந்தரில் இடதுசாரிகள் போராட்டம்...
டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.