நீங்கள் தேடியது "Shruthi Haasan"

12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ஸ்ருதி ஹாசன் - ரசிகர்கள் வாழ்த்து
25 July 2020 9:58 AM IST

12 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள ஸ்ருதி ஹாசன் - ரசிகர்கள் வாழ்த்து

உலக நாயகன் கமல்ஹாசனின் மகளாக சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகைகள் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு
9 Nov 2019 2:05 AM IST

"இயக்குனர் பாலச்சந்தர் சிலை திறப்பு விழா - நடிகர்கள் ரஜினி,கமல் பங்கேற்பு"

தனது குரு கே.பாலச்சந்தருக்கு நடிகர் கமல்ஹாசன் சிலை வைத்து மரியாதை செய்துள்ளார்.

ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது - கமல்ஹாசன்
8 Nov 2019 1:58 PM IST

"ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் நீடிக்கிறது" - கமல்ஹாசன்

நடிகர் ரஜினியின் வெற்றியில், தமக்கும் முக்கிய பங்கு இருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை - நடிகர் கமல்ஹாசன்
8 Nov 2019 3:10 AM IST

"நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை" - நடிகர் கமல்ஹாசன்

நடிகர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கும் அளவிற்கு சிக்கல்கள் இல்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் - கமல்ஹாசன்
8 March 2019 5:14 PM IST

"சாதியை சமூகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும்" - கமல்ஹாசன்

நேர்மையானவர்களுக்கு அரசியல் சுலபமான படிக்கட்டு இல்லை என்றும், தற்போது இணையதள காலத்தில் பயணிக்கும் நமது சமுதாயத்திற்கு ஒழுக்கம் அவசியம் வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார்.

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா
8 March 2019 2:24 PM IST

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள் - கமல்
8 March 2019 2:18 PM IST

"என் மகளோ, மைத்துனரோ தலைமைக்கு வரமாட்டார்கள்" - கமல்

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நடிகை அக்சராஹாசன் நகைச்சுவை நடன வீடியோவை வெளியிட்ட சுருதிஹாசன்
7 Dec 2018 2:17 PM IST

நடிகை அக்சராஹாசன் நகைச்சுவை நடன வீடியோவை வெளியிட்ட சுருதிஹாசன்

நடிகை அக்‌ஷரா ஹாசன், நகைச்சுவையாக அபிநயத்துடன் நடனம் ஆடும் வீடியோவை அவரது சகோதரி ஸ்ருதிஹாசன், சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு
20 Aug 2018 3:06 PM IST

அமெரிக்காவில் இந்திய சுதந்திர தின விழா : சிறப்பு அழைப்பாளராக கமல்ஹாசன் பங்கேற்பு

அமெரிக்காவில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார்.

நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்
22 Jun 2018 2:14 PM IST

நடிகர் ஆரவ்வுடன் - ஓவியா காதலா..? - நெருக்கமான படத்தால் ரசிகர்கள் குழப்பம்

நடிகர் ஆரவ்வை ஓவியா காதலிப்பதாகவும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.