நீங்கள் தேடியது "shiv sena"
26 Nov 2019 12:23 AM IST
அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்
அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல்.
26 Nov 2019 12:09 AM IST
நட்சத்திர ஓட்டலில் ஒன்று கூடிய 3 கட்சி எம்.எல்.ஏ.க்கள், சிவசேனா ஆதரவு 162 எம்.எல்.ஏக்கள் உறுதி மொழி
சிவசேனா ஆதரவு 162 எம்.எல்.ஏ-க்கள் மும்பை நட்சத்திர விடுதியில், ஒன்று கூடி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.
23 Nov 2019 10:23 PM IST
(23/11/2019) ஆயுத எழுத்து : மகாராஷ்டிரா - அடுத்து என்ன ?
சிறப்பு விருந்தினர்களாக : ஆசிர்வாதம் ஆச்சாரி, பா.ஜ.க // விஷ்ணு பிரசாத், காங்கிரஸ் எம்.பி // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // அருணன், சி.பி.எம்
23 Nov 2019 1:39 PM IST
மகாராஷ்டிரா அரசியல் : "திடீர் கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது" - திருநாவுக்கரசர் கருத்து
பா.ஜ.க. தலைமையில் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சந்தர்ப்பவாத கூட்டணி நீண்ட நாள் நிலைக்காது என காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.
22 Nov 2019 8:23 AM IST
சரத்பவாருடன் சிவசேனா தலைவர்கள் சந்திப்பு
மும்பையில் சரத்பவாரை நள்ளிரவில் சிவசேனா கட்சி தலைவர்கள் சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 Nov 2019 1:54 PM IST
மறைமுக தேர்தல் : அரசாணையை ரத்து செய்ய கோரி முறையீடு
மேயர், நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அரசாணையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
21 Nov 2019 1:39 PM IST
"ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கியது" - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தகவல்
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், டிசம்பர் முதல் தேதிக்கு முன்பு இந்த நடவடிக்கைகள் நிறைவடையும் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்து உள்ளார்.
21 Nov 2019 12:54 PM IST
"பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது" - மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் தகவல்
மகாராஷ்டிராவில் நாங்கள் 3 கட்சிகளும் இணைந்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி நடத்த பல முக்கிய விசயங்களில் கருத்தொற்றுமை அவசியமாகிறது என அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பாலா சாஹிப் தோரட் தெரிவித்துள்ளார்.
21 Nov 2019 9:14 AM IST
முடிவுக்கு வருகிறதா மகாராஷ்டிரா குழப்பம்?...
மகாராஷ்டிராவில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
11 Nov 2019 9:42 PM IST
(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் ?
(11/11/2019) ஆயுத எழுத்து - மகாராஷ்டிராவில் அரங்கேறுமா கர்நாடகா திருப்பங்கள் ? - சிறப்பு விருந்தினர்களாக : கோபண்ணா, காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ரமேஷ் பாபு, சிவசேனா
21 Feb 2019 7:20 AM IST
"நிபந்தனையை மீற விரும்பினால் பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம்" - சிவசேனா மூத்த தலைவர் ராம்தாஸ் கடாம் தகவல்
இரண்டரை ஆண்டுக்கு ஒருவர் முதலமைச்சர் என்ற நிலைப்பாட்டில் தற்போது பின்வாங்க முடிவு செய்தால், பா.ஜ.க. கூட்டணியை முறித்துக் கொள்ளலாம் என சிவசேனா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான ராம்தாஸ் கடாம் தெரிவித்துள்ளார்.
18 Feb 2019 11:43 PM IST
முடிவானது சிவசேனா- பாஜக கூட்டணி : தேவேந்திர பட்னாவிஸ் அறிவிப்பு
பாஜக தலைவர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே ஆகியோர் இணைந்து மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.