நீங்கள் தேடியது "Seyyadurai"
26 July 2018 8:20 AM IST
துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் - வைகோ
தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்குவது ஏற்புடையதல்ல - வைகோ
24 July 2018 2:02 PM IST
ஆளுநரை விமர்சித்துவிட்டு பின் அவரை சந்திப்பது ஏன்? - ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
தமிழக மக்கள் மறந்துவிடக் கூடாது என ஆளுநருடன் சந்திப்பு - அமைச்சர் செல்லூர் ராஜூ
23 July 2018 4:09 PM IST
"நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் முறைகேடு இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்
தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
23 July 2018 2:50 PM IST
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை : சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
23 July 2018 1:18 PM IST
வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் - தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் நடைபெறும் வருமான வரி சோதனை தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
21 July 2018 1:28 PM IST
"மத்திய அரசை ஆதரிக்கும் போது ஆதரிப்போம், எதிர்க்கும்போது எதிர்ப்போம்"- அமைச்சர் ஜெயக்குமார்
"மாநில அரசின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம்" - அமைச்சர் ஜெயக்குமார்
21 July 2018 11:04 AM IST
"என் வீட்டில் ஏன் இதுவரை வருமானவரி சோதனை நடத்தவில்லை?" - சீமான் நகைச்சுவையுடன் கேள்வி
"மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து விமர்சிக்கிறேன்" - சீமான்
20 July 2018 9:45 AM IST
இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டம் : முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விரைவில் தொடங்கி வைப்பார் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
19 July 2018 5:04 PM IST
மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு தி.மு.க. ஆதரவு - ஸ்டாலின்
பிரதமர் மோடி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை மறந்துவிட்டு இந்தியாவின் பன்முகத்தன்மையை கடும் சோதனைக்கு உள்ளாக்கியதாக தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
19 July 2018 4:58 PM IST
அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா?
அப்பலோவில் அனுமதிக்கப்படும் போது ஜெயலலிதா உயிருடன் இருந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு, முதலமைச்சரின் மேட்டூர் பேச்சு மூலம் தற்போது பதில் கிடைத்துள்ளது.
19 July 2018 4:25 PM IST
வரி ஏய்ப்பு இருப்பதால் வருமான வரி சோதனை - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
காவிரி நீர் ஒரு வாரத்தில் நாகை மாவட்டத்தை சென்றடையும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
19 July 2018 2:25 PM IST
விழா மேடையில் கண்கலங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
இறுதி மூச்சு வரை காவிரிக்காக போராடியவர் ஜெயலலிதா என கலங்கிய கண்களோடு உணர்வுப்பூர்வமாக குறிப்பிட்டார் முதலமைச்சர் பழனிசாமி.