நீங்கள் தேடியது "Sexual Harrassment"

குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி
23 Feb 2020 3:39 PM IST

"குழந்தைகளுக்கு எதிரான ஆன்லைன், ஆஃப்லைன் குற்றங்கள் அடிப்படையில் 20 பேர் கைது" - குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி

குழந்தைகளுக்கு எதிரான ஆன்-லைன் குற்ற சம்பவங்களில், 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்
11 Jun 2019 1:34 AM IST

பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை
28 Jan 2019 1:12 PM IST

மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை

திருவள்ளூர் அருகே மனநலம் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.

‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி
14 Oct 2018 2:37 PM IST

‘விரைவில் அறிக்கை வெளியிடுவேன்’: பாலியல் புகாரில் சிக்கிய மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பேட்டி

MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் தனக்கு பாலியல் தொல்லை விடுத்ததாக பல பெண் பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்துள்ளார்கள்.

பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்
11 Oct 2018 10:55 AM IST

பிள்ளைக்கு பாலியல் சீண்டல் அளித்த தாய் - போக்சோ சட்டத்தில் கைது செய்தது போலீஸ்

தேனாம்பேட்டையில் தனது மகளிடம் பாலியல் சீண்டல் செய்ததாக தாய் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - சுவிஸ் தமிழர் சுரேஷ்
11 Oct 2018 8:36 AM IST

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - சுவிஸ் தமிழர் சுரேஷ்

பாடகி சின்மயி குற்றச்சாட்டுகள் தெரிவிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த தமிழரும்,"வீழ மாட்டோம்" என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான சுரேஷ் தெரிவித்துள்ளார்.