நீங்கள் தேடியது "sexual harassment complaints"

பெண் எஸ்.ஐ-க்கு பாலியல் தொல்லை - டிஎஸ்பி பணியிடை நீக்கம்
1 Aug 2019 3:30 PM IST

"பெண் எஸ்.ஐ-க்கு பாலியல் தொல்லை - டிஎஸ்பி பணியிடை நீக்கம்"

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் உறுதி செய்யப்பட்டதால் டிஎஸ்பி ஓய்வு பெற இருந்த நாளில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது
5 March 2019 2:24 PM IST

பெண்ணை ஆபாசமாக படம் எடுத்ததாக எழுந்த புகார் : முக்கிய குற்றவாளியை கைது

சமூக வலைதளங்களில் பெண்களிடம் பழகி, ஆபாசம் படம் எடுத்து மிரட்டுவதாக எழுந்த புகாரில் முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)
6 Jan 2019 4:28 PM IST

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)

ராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது...
3 Dec 2018 1:49 AM IST

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - உதவி காவல் ஆய்வாளர் போக்சோ சட்டத்தில் கைது...

சென்னையில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த காவல் உதவி ஆய்வாளரை போக்சோ சட்டத்தில், போலீசார் கைது செய்துள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை என்ன..? - சீமான்
27 Aug 2018 8:26 AM IST

"பாலியல் தொல்லை கொடுத்த உயர் போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை என்ன..?" - சீமான்

மதுராந்தகம் அருகே செய்தியாளர்களை சந்தித்த சீமான் அரசியல், சட்டத்திட்டங்கள் குறித்து விமர்சனம் செய்தார்.

விசாகா கமிட்டி என்பது என்ன...? அதன் பணிகள் என்ன..?
21 Aug 2018 10:40 AM IST

விசாகா கமிட்டி என்பது என்ன...? அதன் பணிகள் என்ன..?

அரசு, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சினைகள் குறித்து புகார் தெரிவிக்கவே 'விசாகா கமிட்டி'

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ‛விசாகா குழு அமைக்கப்படவில்லை - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்
21 Aug 2018 9:52 AM IST

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ‛விசாகா' குழு அமைக்கப்படவில்லை - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்

யாராக இருந்தாலும் புகார் அளிக்க முன் வர வேண்டும் - வழக்கறிஞர் சுதா ராமலிங்கம்