நீங்கள் தேடியது "Sexual Harassment Arrest"
25 July 2019 12:20 AM IST
பெண்கள் மீதான பாலியல் தொல்லைகளை விசாரிக்க குழு
Me Too சர்ச்சையை தொடர்ந்து பெண்கள் மீதான பாலியல் தாக்குதலை விசாரிக்க அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
16 July 2019 12:53 AM IST
மும்பை அருகே 10 வயது சிறுமி பலாத்காரம் - செக்யூரிட்டிக்கு சரமாரி அடிஉதை
மும்பை அருகே விரார் பகுதியில் செக்யூரிட்டி பணியில் இருந்த நபர் அந்தப் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.
14 Jun 2019 7:45 AM IST
திருப்பூரில் 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது : இளைஞர் தலைமறைவு
திருப்பூரில் இளைஞரால் ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
2 Jun 2019 4:37 AM IST
சிறுமியை கடத்தி சென்ற இளைஞர் கைது
ஒசூரில் 16 வயது சிறுமியை கடத்தி சென்றதாக அரவிந்த் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
21 May 2019 6:01 PM IST
நாகர்கோவிலில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த காவலாளி
நாகர்கோவிலில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 11 வயது சிறுமிக்கு மருத்துவமனை காவலாளி பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
8 May 2019 10:52 AM IST
பாலியல் புகாரில் கணவர் கைது : ஜாமீன் வழங்க வேண்டாம் என மனைவி அதிரடி
கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ஈரோடு ராதாகிருஷ்ணனை ஜாமினில் விடுவிக்க, அவரது மனைவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.