நீங்கள் தேடியது "Senthil Balaji Jothimani"

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்
24 April 2019 12:39 PM IST

அரவக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வேட்புமனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.