நீங்கள் தேடியது "Sengottayan"
7 Sept 2020 4:45 PM IST
கல்விக் கட்டணம் செலுத்த கால அவகாசம் - செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2019 8:07 PM IST
"கல்வித் துறையை அரசே ஏற்கும் என திமுக-அதிமுக வாக்குறுதி அளிக்குமா?" - ஓய்வுபெற்ற நீதிபதி கேள்வி
கல்வித் துறையை தனியார் ஆதிக்கத்திலிருந்து மீட்டு முழுமையாக அரசே நடத்த வேண்டும் என ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
20 Feb 2019 2:59 PM IST
பள்ளிக்கல்வித்துறை ரூ.2500 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
15 Dec 2018 1:39 PM IST
மாணவர்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத்தர அரசு நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்
12ம் வகுப்பு பாடங்களை பாதியாக குறைப்பது குறித்து அரசு பரிசீலனை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
10 Dec 2018 1:39 PM IST
அடுத்த ஆண்டு 500 பேராவது மருத்துவப் படிப்பில் சேர்வார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
அவசர கோலத்தில் நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டதால், அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2018 4:53 PM IST
அமைச்சர்கள் காலில் விழுந்த மூதாட்டி - பணம் கொடுத்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள்
மூதாட்டி ஒருவர் அமைச்சர்கள் காலில் விழுந்து கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் கோரிய நெகிழ்ச்சியான சம்பவம் சத்தியமங்கலத்தில் அரங்கேறியுள்ளது
18 Nov 2018 5:24 PM IST
கஜா புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகங்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
கஜா புயலால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.