நீங்கள் தேடியது "sengottai"
22 Sept 2018 3:05 AM
செங்கோட்டை மோதல் : 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு
செங்கோட்டை நகராட்சி உட்பட அதை சுற்றியுள்ள 12 பஞ்சாயத்துகளில் 30ம் தேதி 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
17 Sept 2018 11:49 AM
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் : இயல்பு நிலைக்கு மக்கள் திரும்புகிறார்கள் - நெல்லை ஆட்சியர்
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் நடந்த மோதலுக்கு பிறகு, நெல்லை மாவட்டம் செங்கோட்டை பகுதியில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.
16 Sept 2018 2:38 PM
"செங்கோட்டை மோதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்க" - அர்ஜூன் சம்பத்
செங்கோட்டையில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அர்ஜூன் சம்பத் தெரிவித்தார்.
16 Sept 2018 2:35 AM
செங்கோட்டை, தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு - வரும் 22 ஆம் தேதி வரை தொடரும்...
வரும் 22 ஆம் தேதி வரை செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.
15 Sept 2018 3:23 AM
செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
நெல்லை மாவட்டம், செங்கோட்டை பகுதியில் போடப்பட்ட 144 தடை உத்தரவு இன்று காலை வரை தொடரும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா தெரிவித்துள்ளார்.
14 Sept 2018 11:48 AM
செங்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு, தடியடி...
செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மர்ம நபர்கள் கல்வீசியதை அடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
14 Sept 2018 9:16 AM
செங்கோட்டையில் 144 தடை உத்தரவு : போலீசார் குவிப்பு
விநாயகர் சிலை கரைப்பதில் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க செங்கோட்டையில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.