நீங்கள் தேடியது "Semmalai"
6 July 2024 7:37 AM IST
"முதுகில் யார் குத்தியது...?" - "வெட்கம் இல்லையா?" - அண்ணாமலை மீது செம்மலை பாய்ச்சல்
30 Jun 2023 11:03 AM IST
#BREAKING || "விஜயபாஸ்கர் வழக்கை இதோடு ஒப்பிடக்கூடாது"-பரபரப்பை கிளப்பிய செம்மலை-அதிமுக
27 Feb 2020 10:03 AM IST
11 எம்எல்ஏ-க்கள் விவகாரம் : "சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என நம்பிக்கை உள்ளது" - தங்க தமிழ்செல்வன்
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
14 Feb 2020 10:00 PM IST
(14/02/2020) ஆயுத எழுத்து : 11 எம்.எல்.ஏக்கள் : என்ன முடிவெடுப்பார் சபாநாயகர்?
சிறப்பு விருந்தினர்களாக : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // தனியரசு எம்.எல்.ஏ, கொங்கு.இ.பேரவை //முகமது அபூபக்கர், ஐ.யூ.எம்.எல்,எம்.எல்.ஏ // கோவை சத்யன், அ.தி.மு.க
14 Feb 2020 3:22 PM IST
ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு முடித்து வைப்பு
துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களை தகுதி நீக்க கோரும் வழக்கை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
8 Jan 2020 2:30 AM IST
"பிரபாகரன் வழி தவறியதால் அனுதாபம் குறைந்தது" - துரைமுருகன் கேள்விக்கு செம்மலை பதில்
விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் வழி தவறிய போது தான், அதிமுகவுக்கு அவர் மீது இருந்த அனுதாபம் குறைந்தது என அதிமுக எம்.எல்.ஏ. செம்மலை தெரிவித்துள்ளார்.
26 Sept 2019 2:06 AM IST
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் : அ.தி.மு.க. வுக்கு ஆதரவு அளிக்க ச.ம.க. முடிவு
நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
3 July 2019 11:24 PM IST
11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கு : வரும் 30ஆம் தேதி விசாரணை - உச்ச நீதிமன்றம்
11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் 30ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
3 July 2019 3:14 PM IST
11 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கு : விசாரணையை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய கோரிய வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
10 Jun 2019 10:32 AM IST
ஒற்றைத் தலைமை கோரிக்கை - ராஜன் செல்லப்பா கருத்துக்கு அவரது மகன் ஆட்சேபம்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ராஜன்செல்லப்பாவின் மகன் ராஜ்சத்யன் நேற்றிரவு சந்தித்துப் பேசினார்.
9 Jun 2019 12:56 PM IST
அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்த சிலர் முயற்சி - செம்மலை
ஒற்றை தலைமை தேவையா அல்லது இரட்டை தலைமை தேவையா என்ற கேள்வியே எழவில்லை என செம்மலை தெரிவித்துள்ளார்.
23 Feb 2019 8:08 PM IST
மக்கள் மன்றம் - 23/02/2019
மக்கள் மன்றம் - 23/02/2019 : 5 ஆண்டு பாஜக அரசு : வளர்ச்சியா ..? தளர்ச்சியா..?