நீங்கள் தேடியது "Sembodai"
16 Jun 2019 6:35 AM GMT
செம்போடையில் ரூ.12 கோடி மதிப்பில் ஐ.டி.ஐ பயிலகம்
நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுக்கா செம்போடையில், புதிதாக கட்டப்பட உள்ள ஐடிஐ பயிலகத்திற்கான, இடத்தை, கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ் மணியன் ஆய்வு செய்தார்.