நீங்கள் தேடியது "Sellur Raju Minister"

தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜு
15 Dec 2019 9:44 PM IST

"தி.மு.க கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள்" - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக கூட்டணியை மக்கள் தூக்கி எறிவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

முருங்கைக்காய் குறித்து ஆர்வமாக கேட்ட செல்லூர் ராஜூ
5 April 2019 9:35 AM IST

முருங்கைக்காய் குறித்து ஆர்வமாக கேட்ட செல்லூர் ராஜூ

மதுரை அ.தி.மு.க. வேட்பாளர் ராஜ் சத்யனுக்கு ஆதரவாக, அமைச்சர் சேல்லூர் ராஜூ, காய்கறி சந்தையில் வாக்கு சேகரித்தார்.

கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான் - அமைச்சர் செல்லூர் ராஜூ
4 March 2019 5:02 AM IST

"கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது தி.மு.க ஆட்சியில் தான்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுக பொதுமக்களின் நலன் காக்க கொண்டு வந்த திட்டங்கள் பற்றி மேடை போட்டு சொல்ல முடியுமா? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார்.

எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு
20 Feb 2019 6:01 PM IST

எம்.ஜி.ஆரின் குணங்கள் எனக்கு உண்டு - அமைச்சர் செல்லூர் ராஜு

எம்.ஜி.ஆரின் குணங்கள் தமக்கு உண்டு என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்

தி.மு.க.வினர் எதிர்கட்சியாக உள்ள போது இனிக்க பேசுவார்கள் - செல்லூர் ராஜூ
2 Feb 2019 12:10 PM IST

தி.மு.க.வினர் எதிர்கட்சியாக உள்ள போது இனிக்க பேசுவார்கள் - செல்லூர் ராஜூ

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்பட உள்ளது.

8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்
15 Jan 2019 12:28 AM IST

8.49 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - பயனாளர்களுக்கு வழங்கிய தமிழக அமைச்சர்கள்

2 ஆயிரத்து 951 பயனாளர்களுக்கு 8 கோடியே 49 லட்ச ரூபாய் மதிப்பிலான, நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, உள்ளிட்டோர் வழங்கினர்.

ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் -  செல்லூர்  ராஜூ
21 Dec 2018 6:02 PM IST

ரேஷன் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் - செல்லூர் ராஜூ

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை களைய கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளம் - அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு
3 Oct 2018 4:54 AM IST

சாலையில் திடீரென்று ஏற்பட்ட பள்ளம் - அமைச்சர் செல்லூர் ராஜூ நேரில் ஆய்வு

மதுரையில் சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளத்தை மூட விரைந்து நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு உத்தரவிட்டார்.