நீங்கள் தேடியது "seeman interview"

ஆட்சி அமைக்க இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் - சீமான்
1 Aug 2019 11:22 AM IST

"ஆட்சி அமைக்க இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்" - சீமான்

"கூட்டாட்சி தத்துவத்தை செயல்படுத்த முடியவில்லை"

நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்
26 July 2019 2:54 PM IST

நாட்டில் கல்வி ஏற்கனவே வியாபாரம் ஆக்கப்பட்டு விட்டது - சீமான்

புதிய கல்வி கொள்கை, மாணவர்களின் அறிவை பெருக்க உதவாது என்று நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்
21 Jun 2019 3:37 AM IST

இளைஞர்களை சீமான், கமல் வன்முறைக்கு தூண்டுகின்றனர் - அமைச்சர் கருப்பணன்

கமலஹாசனும், சீமானும் இளைஞர்களை வன்முறைக்கு தூண்டுகின்றனர் என அமைச்சர் கருப்பணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்
6 May 2019 3:14 AM IST

தனித்து போட்டியிட காரணம் என்ன...? - சீமான் விளக்கம்

மக்கள் மீதுள்ள நம்பிக்கையே தனித்து போட்டியிடக் காரணம் என சீமான் தெரிவித்துள்ளார்.

மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிக்கிறார்கள் - சீமான்
12 April 2019 8:10 AM IST

"மக்களிடம் இனிப்பாக பேசி வாக்குகளை பறிக்கிறார்கள்" - சீமான்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோத்தை ஆதரித்து கீழப்புதூர் பகுதியில் சீமான்பிரசாரம் மேற்கொண்டார்.

ஓட்டுக்கு பணமா? - விரட்டி அடியுங்கள் - சீமான் ஆவேசம்
2 April 2019 7:38 AM IST

ஓட்டுக்கு பணமா? - விரட்டி அடியுங்கள் - சீமான் ஆவேசம்

ஓட்டுக்கு பணம் கொடுக்க வருபவர்களை வாக்காளர்கள் விரட்டி அடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன் - சீமான்
22 Feb 2019 5:23 PM IST

நாடாளுமன்ற தேர்தலில் தனித்தே போட்டியிடுவேன் - சீமான்

வரும் மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடப் போவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல - சீமான்...
31 Jan 2019 10:07 AM IST

சினிமாவில் நடிப்பவர் நடிகன் தான், தலைவரல்ல - சீமான்...

திரைப்படங்களில் நடிப்பவர்கள் நடிகர்கள் தானே தவிர, அவர்களை தலைவர்கள் எனக் கொண்டாட வேண்டாம் என சீமான் தெரிவித்துள்ளார்.

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - சீமான்
29 Jan 2019 8:40 AM IST

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது - சீமான்

தேசிய கட்சிகளுடனும் திராவிட கட்சிகளுடனும் கூட்டணி வைக்கமாட்டோம் என சீமான் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...
28 Jan 2019 8:40 AM IST

குழந்தைகளுடன் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற பெற்றோர்கள்...

புதுச்சேரியில், தேசிய குழந்தை தின விழாவையொட்டி பெண் குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி
7 Dec 2018 1:06 AM IST

நான் தமிழில் பேச தினத்தந்தி நாளிதழ் தான் காரணம் - ஆட்சியர் ரோகிணி

மகாராஷ்டிராவில் பிறந்து வளர்ந்த தான் தற்போது தமிழில் பேசி வருவதற்கு தினத்தந்தி நாளிதழுக்கு முக்கிய பங்கு உண்டு என ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.