நீங்கள் தேடியது "Seeman bjp tamilmadu thanthitv"

5 ஆண்டுக்குள் ராமர் கோயிலை கட்டாவிட்டால் வழக்கு தொடர்வோம் - சீமான்
1 Jun 2019 9:21 PM GMT

"5 ஆண்டுக்குள் ராமர் கோயிலை கட்டாவிட்டால் வழக்கு தொடர்வோம்" - சீமான்

பாஜக ஆட்சியில் பசுவை தவிர எந்த உயிர்களை வதைத்தாலும் குற்றமில்லை என்ற நிலை உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.