நீங்கள் தேடியது "Section 161"
11 Sep 2018 1:40 PM GMT
7 பேர் விடுதலை : அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியது தமிழக அரசு
7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளது தமிழக அரசு.
10 Sep 2018 10:35 PM GMT
7 பேர் விடுதலை : "இந்திய அரசு தான் தீர்மானிக்க வேண்டும்" - ராஜபக்சே கருத்து
இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
10 Sep 2018 6:30 PM GMT
"தீவிரவாதத்தை ஆதரிப்பது குற்றமே" - 7 பேரை விடுதலை செய்ய காங்., கடும் எதிர்ப்பு
பேரறிவாளன் உள்பட 7 பேரை அதிமுக அரசுடன் பாஜக இணைந்து தாங்கள் நியமித்த ஆளுநர் மூலம் விடுவிக்க முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
10 Sep 2018 11:26 AM GMT
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலை தொடர்பான கோப்புகள் நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பப்படும் - விஜய் நாராயணன்
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பான கோப்புகளை நாளைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்துள்ளார்.
9 Sep 2018 9:20 PM GMT
"தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார்" - சுப்பிரமணியசுவாமி கருத்து
தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிப்பார் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
9 Sep 2018 9:10 PM GMT
விரைவில் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் - அமைச்சர் சி.வி.சண்முகம்
பேரறிவாளன் உள்பட 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.
9 Sep 2018 8:51 PM GMT
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது - சரத்குமார்
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
9 Sep 2018 1:14 PM GMT
பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரை - முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.