நீங்கள் தேடியது "Secret Alliance"

மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ
12 Aug 2019 4:53 PM IST

மண்வெட்டி பிடித்து கண்மாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த அமைச்சர் செல்லூர் ராஜூ

மஞ்ச ஊரணி கண்மாய் தூர்வாரும் பணியை மண்வெட்டி பிடித்து தொடங்கி வைத்தார் அமைச்சர் செல்லூர் ராஜூ.

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை
12 Aug 2019 1:08 PM IST

வேலூரில் திமுகவுக்கு கிடைத்தது தோல்வி - தமிழிசை

வேலூர் தேர்தலில் திமுக தோல்வி அடைந்து விட்டதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ
10 Aug 2019 5:26 PM IST

திமுகவுக்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

திமுகவிற்கு வெற்றியும் இல்லை, அதிமுகவுக்கு தோல்வியும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்
10 Aug 2019 5:16 PM IST

பாஜகவோடு இணைய துடிக்கிறது திமுக - அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்

பாஜகவோடு இணைவதற்கு திமுக துடித்துகொண்டிருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார் - ஆர்.எஸ். பாரதி
23 Oct 2018 5:39 PM IST

"பாஜக சொல்வதை தம்பிதுரை செய்கிறார்" - ஆர்.எஸ். பாரதி

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பாஜக சொல்வதை செய்துவருவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சனம் செய்தார்.