நீங்கள் தேடியது "Sebastian Church"
25 Aug 2019 3:06 AM IST
இலங்கையில் 2 இஸ்லாமிய எம்.பி.க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்பு
ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து அமைச்சர்கள் கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என 9 பேர் பதவி விலகினர்.
23 July 2019 3:13 AM IST
இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு
இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .
2 July 2019 7:17 PM IST
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கைது
ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரி பூஜித் ஜயசந்திர கைது செய்யப்பட்டனர்.
5 Jun 2019 1:44 AM IST
இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆஸ்திரேலிய அமைச்சர் பீட்டர் டட்டன் மலரஞ்சலி
இலங்கையில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் பார்வையிட்டார்.
5 Jun 2019 1:36 AM IST
இலங்கை மேல் மாகாண ஆளுநராக மொஹமத் முஸாமில் நியமனம்
இலங்கையில் மேல் மாகாண ஆளுநராக இருந்த அசாத் சாலி பதவி விலகியதை அடுத்து மேல் மாகாண ஆளுநராக மொஹமட் முஸாமில் நியமிக்கப்பட்டுள்ளார்.
4 Jun 2019 2:41 AM IST
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 2,289 பேர் கைது
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக 139 தமிழர்கள் உள்பட 2 ஆயிரத்து 289 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Jun 2019 1:07 AM IST
இலங்கை பிரதமர் ரணில் - ராஜபக்சே சந்திப்பு
பொருளாதார நெருக்கடி மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே எதிர்கட்சி தலைவர் ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினார்.
3 Jun 2019 11:03 PM IST
இலங்கை குண்டு வெடிப்பு விவகாரம் எதிரொலி : ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்கள் ராஜினாமா
இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகித்த ஒன்பது இஸ்லாமிய அமைச்சர்களும் ஒட்டு மொத்தமாக தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
1 Jun 2019 4:47 AM IST
இலங்கையில் ஐ.எஸ். அமைப்பிற்கு எதிராக இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் ஐ.எஸ்.அமைப்பிற்கு எதிராக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Jun 2019 3:47 AM IST
தீவிரவாத தாக்குதல் குறித்த உண்மை கண்டறியவில்லை - சுரேஸ் பிரேமசந்திரன்
இலங்கையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் குறித்த உண்மைகளை கண்டறியாமல் காழ்ப்புணர்ச்சி அரசியலில் அரசும் எதிர்கட்சியும் ஈடுபடுவதாக சுரேஸ் பிரேமசந்திரன் குற்றச்சாட்டியுள்ளார்.
17 May 2019 2:21 AM IST
இலங்கையில் குண்டு வெடிப்பு : வதந்திகளால் அச்சமடைந்துள்ள மக்கள்
இலங்கையில் கடந்த மாதம் நடந்த குண்டு வெடிப்புக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பும் நிலையில் வதந்திகள் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
15 May 2019 12:47 AM IST
இலங்கை தொடர் குண்டு வெடிப்பு : 4 தீவிரவாதிகளின் புகைப்படம் வெளியீடு
இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் 4 பேரின் புகைப்படங்களை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது.