நீங்கள் தேடியது "Sea"
1 Nov 2018 11:38 AM IST
கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானம் - தேடும் பணி தீவிரம்..
கடலில் விழுந்த இந்தோனேஷிய விமானத்தின் கருப்பு பெட்டியை நெருங்கிவிட்டதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
29 Oct 2018 10:55 AM IST
நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது
நடுவானில் மாயமான விமானம் - கடலில் விழுந்து நொறுங்கியது
18 Oct 2018 5:21 PM IST
பனிக்கட்டி நிறைந்த கடற்பகுதியில் கலக்கும் ரஷ்ய வீரர்...
பனிக்கட்டி நிறைந்த GREENLAND கடற்பகுதியில் ரஷ்ய வீரர் ஒருவர் WAKEBOARD அலைச்சறுக்கில் ஈடுபட்டு சாகசத்தை மேற்கொண்டார்.
9 Oct 2018 11:24 AM IST
வலையில் சிக்கிய திமிங்கல குட்டி மீட்பு - விடுவிக்கும் வரை காத்திருந்த தாய் திமிங்கலம்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லண்ட் கடற்கரை பகுதியில் மீனவர் வலையில் சிக்கிய திமிங்கல குட்டி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
6 Oct 2018 3:45 PM IST
ரெட் அலர்ட் - ஆழ்கடல் மீனவர்களுக்கு எச்சரிக்கை...
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றவர்களுக்கு தொடர்ந்து வள்ளவிளை கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
16 Sept 2018 4:29 PM IST
எலியாட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்திய கடலோர காவல் படையினர்
சர்வதேச கடலோர துப்புரவு தினத்தையொட்டி இந்திய கடலோர காவல் படையின் சார்பில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியாட்ஸ் கடற்கரையை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
15 Sept 2018 12:00 PM IST
சர்வதேச கடற்கரை தூய்மை படுத்தும் தினம் : மெரினாவை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
சர்வதேச கடற்கரை தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
5 Sept 2018 2:06 PM IST
கடலோர மாவட்டங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்ச்சி - அமைச்சர் உதயகுமார்
சுனாமி வந்தால் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து, தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில், ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
23 Aug 2018 8:45 AM IST
சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சி - டி. ஜெயக்குமார் பங்கேற்பு
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில் 20வது சர்வதேச கடல் உணவு மற்றும் தொழில் நுட்ப கண்காட்சியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
13 Aug 2018 10:57 AM IST
கடற்கரையில் உலா வரும் ஜெல்லி மீன்கள்
மும்பை கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன.
12 Aug 2018 11:52 AM IST
இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் - ராமேஸ்வரம் மீனவர்கள்
நெடுந்தீவுக்கு தென்கிழக்கே நான்கு நாட்டுப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அழைத்து சென்றது. இதனையடுத்து இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் எச்சரித்துள்ளனர்.
6 Aug 2018 8:08 AM IST
நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நாய்கள் பங்கேற்ற அலைச்சறுக்குப் போட்டியை ஏராளமானோர் கண்டுரசித்தனர்.