நீங்கள் தேடியது "Sea"
6 Sept 2022 2:28 PM IST
கடலில் மிதந்து வந்த பச்சிளங்குழந்தை
20 Aug 2022 11:20 AM IST
வறண்ட ஆற்றுக்குள் மறைந்து கிடந்த மர்மம்
29 May 2022 11:28 AM IST
திடீரென 100 மீட்டர் தூரம் உள்வாங்கிய ராமேஸ்வரம் கடல் - பாறைகள் தென்பட்டதால் பதறிய பக்தர்கள்
30 Jun 2021 10:28 AM IST
75 நாட்களுக்கு பிறகு மீன் பிடி தொழில் - கடலுக்கு சென்ற மீனவர்கள்
ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் இருந்து 75 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
25 May 2021 2:07 PM IST
அச்சுறுத்தும் "யாஸ்" புயல் - கடும் கொந்தளிப்புடன் காணப்படும் கடல்
வங்கக் கடலில் உருவாகி உள்ள யாஸ் புயல், ஒடிசா - மேற்கு வங்கம் இடையே நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் கடும் கொந்தளிப்புடன் கடல் காணப்படுகிறது.
19 July 2020 2:30 PM IST
டெல்லியில் தொடரும் கன மழை : வீடுகள் இடிந்து கால்வாயில் விழுந்தது
டெல்லியில் கன மழை காரணமாக மழை வடிநீர் கால்வாய் அருகே இருந்த வீடுகள் இடிந்து கால்வாய்க்குள் விழுந்தது.
12 March 2020 4:24 PM IST
மீனவர்கள் நடுக்கடலில் மோதல் எதிரொலி: அதிகாரிகளுடன் மீனவர்கள் வாக்குவாதம் - தீக்குளிக்க முயன்ற பெண்களால் பரபரப்பு
சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளை கண்டித்து மீனவ பெண்கள் தீக்குளிக்க முயன்றதால், நாகை துறைமுகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
10 March 2020 1:54 AM IST
"கடல் வழியாக நடைபெறும் சட்ட விரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து தடுப்போம்" - இலங்கை கடற்படை வடக்கு தளபதி தகவல்
சர்வதேச கடல் எல்லை வழியாக நடைபெறும் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை, இந்தியாவுடன் இணைந்து விரைவில் தடுப்போம் என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
14 Dec 2019 3:59 AM IST
சேதமடைந்து கரை ஒதுங்கும் பவள பாறைகள் : அரசு நடவடிக்கை எடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிடம் வடக்கு கடற்கரை பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பவளப்பாறை சேதம் அடைந்து கரையில் ஒதுங்கி வருகிறது.
31 Oct 2019 3:34 PM IST
ஆழ்கடலுக்கு சென்று கரை சேராத 78 மீனவர்கள் : மீட்டுத்தர சக மீனவர்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்று இதுவரை கரைசேராத 78 மீனவர்களை மீட்க, சக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
30 Aug 2019 11:23 AM IST
பழந்தமிழர்களின் கடல் கடந்த வாணிப தொடர்புகள் : ஆழமாக ஆய்வு செய்ய தமிழக அரசு திட்டம்
தமிழக அரசு தொல்லியல்துறை இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த் இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது.
15 Aug 2019 3:04 AM IST
கடலுக்கடியில் 60 அடி ஆழத்தில் தேசியக்கொடி, பிரபல ஸ்க்யூபா டைவர் அரவிந்த் புதிய முயற்சி
கடலுக்கு அடியில் தேசியக் கொடி ஏற்றி அசத்தியுள்ளனர்.