நீங்கள் தேடியது "Scrapping of Article 370"
20 Aug 2019 4:27 PM IST
"திமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்" - கே.எஸ் அழகிரி
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டில்லியில் திமுக எம்பிக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
18 Aug 2019 3:08 AM IST
370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு: ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் மனு தாக்கல்
370-ஆவது சட்டப் பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓய்வுபெற்ற பாதுகாப்பு படை, பணித்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
17 Aug 2019 1:14 AM IST
காஷ்மீர் எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம்:"உயிர்சேதத்தை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்" - தலைமை செயலாளர் சுப்ரமணியம் உறுதி
காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பாகிஸ்தான் திட்டமிட்டு உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது.
17 Aug 2019 1:07 AM IST
காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச விவகாரமாக மாற்ற பாக். எடுத்த முயற்சி, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தோல்வி
ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை சர்வதேச விவகாரமாக்க முயன்ற பாகிஸ்தான், சீனாவின் முயற்சி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தோல்வி அடைந்தது.
15 Aug 2019 12:01 AM IST
"காஷ்மீரில் விரைவில் தேர்தல் மூலம் பிரதிநிதிகள் தேர்வு"- பிரதமர் நரேந்திரமோடி
ஜம்மு- காஷ்மீரில், விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
12 Aug 2019 6:50 PM IST
லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசினேன் - ஜம்யாங், லடாக் தொகுதி எம்பி
லடாக் மக்களின் உணர்வுகளை நாடாளுமன்றத்தில் பேசியதாக லடாக் எம்பி ஜம்யாங் தெரிவித்துள்ளார்.
7 Aug 2019 12:57 PM IST
"காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித் தனமானது" - பிரேமலதா
"துணிச்சலான முடிவை எடுத்துள்ளார், மோடி"
6 Aug 2019 4:07 PM IST
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு 38 அமைப்புகள் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
6 Aug 2019 3:16 PM IST
ஜம்மு காஷ்மீர் குறித்த அறிவிப்பு நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி - தமிழிசை
ஜம்மு காஷ்மீர் குறித்த மத்திய அரசின் அறிவிப்பு, நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்த முயற்சி என தமிழிசை தெரிவித்துள்ளார்.
6 Aug 2019 2:54 PM IST
அதிகாரத்தை குறைத்தால் அமைதி குலையும் - காஷ்மீர் பிரச்சினை குறித்து நாராயணசாமி கருத்து
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை பறித்து அதிகாரத்தை குறைப்பதால் அங்கு அமைதி சீர்குலையும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
6 Aug 2019 1:37 PM IST
காஷ்மீர் விவகாரம் : கூட்டாட்சி தத்துவத்திற்கு வேட்டு வைக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டுள்ளது - ஜி.ராமகிருஷ்ணன்
"மத ரீதியில் நாட்டை பிளவுபடுத்த திட்டம்"