நீங்கள் தேடியது "Science Exhibition"
17 Nov 2019 8:01 PM GMT
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு : புதிய கண்டுபிடிப்புகளுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களிடையே , விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில் போட்டி நடத்தப்பட்டது.
8 Feb 2019 7:20 PM GMT
அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. சிறுவர்கள் அசத்தல்...
பரமக்குடியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் எல்.கே.ஜி. குழந்தைகள் ஏவுகனைகளையும், ராக்கெட் மாதிரிகளை வடிவமைத்து வளரும் தொழில் நுட்பம் குறித்தும் விளக்கமளித்தனர்.
25 Jan 2019 5:41 AM GMT
'கலாம் சாட்' தயாரித்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் பாராட்டு
முதல் முறையாக பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டின் 4-வது நிலையில் 36 கிராம் எடை கொண்ட மிகச்சிறிய அளவிலான 'கலாம் சாட்' செயற்கை கோள் பொருத்தப்பட்டுள்ளது.
25 Jan 2019 5:35 AM GMT
இஸ்ரோ புதிய சாதனை
இஸ்ரோவால் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட PSLV C-44 ராக்கெட் மற்றும் மைக்ரோசாட்- ஆர் மற்றும் கலாம்சாட் செயற்கைகோள்களின் சிறப்பம்சங்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு....
14 Dec 2018 9:57 PM GMT
ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு
ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு
14 Dec 2018 8:07 PM GMT
விரும்பிப் படித்தால் சாதனைகள் மாணவர்களைத் தேடிவரும் - மயில்சாமி அண்ணாதுரை
விரும்பிப் படித்தால் சாதனைகள் மாணவர்களைத் தேடிவரும் - மயில்சாமி அண்ணாதுரை
1 Dec 2018 11:33 AM GMT
3 முதல் 5ஆம் வகுப்புள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கம் : கிராமிய நடனங்கள் ஆடி அசத்தல்
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்துள்ள மொரசப்பட்டியில், தனியார் கல்வி நிறுவனத்தில் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் கல்வித்திறன் பற்றிய கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைப்பெற்றது.
14 Nov 2018 12:53 PM GMT
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை
விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது, ஜி.எஸ்.எல்.வி : ஜி- சாட் 20 விண்ணில் நிலை நிறுத்தி, சாதனை
12 Nov 2018 10:08 AM GMT
ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து மாணவர்கள் சாதனை
ஆரஞ்சு பழத்தோலில் இருந்து சோப்பு தயாரித்து, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்
12 Oct 2018 11:42 PM GMT
2019 ஜனவரியில் சந்திராயன் - விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோம்நாத் தகவல்
2019 ஜனவரி மாதத்தில், சந்திராயன் - 2, செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
5 Oct 2018 11:45 PM GMT
இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி - ஆர்வமுடன் பார்வையிட்ட மாணவ, மாணவிகள்
இஸ்ரோ சார்பில் தேனியில் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.
5 Sep 2018 5:20 AM GMT
அறிவியல் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மலேசியாவிற்கு சுற்றுப்பயணம்
அறிவியல் திறன் சார்ந்த போட்டியில் வெற்றி பெற்ற சென்னை திருவொற்றியூர் மாநகராட்சி நடுநிலைபள்ளி மாணவிகள் இருவர் மலேசியாவிற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.