நீங்கள் தேடியது "School Teachers"

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி
17 Aug 2020 3:23 PM IST

10ம் வகுப்பு - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.மாணவர்களின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தலைமை ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து , அதன் விவரங்களை சரிபார்த்து பின் மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
29 Jun 2020 3:42 PM IST

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு

இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
8 Jun 2020 10:08 PM IST

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?

(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
8 Jun 2020 3:23 PM IST

ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்

பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காலி ஆசிரியர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் - புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்
28 Jun 2019 8:08 AM IST

காலி ஆசிரியர் பணியிடங்கள் 2 மாதத்தில் நிரப்பப்படும் - புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன்

புதுச்சேரி அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருவார காலத்திற்குள் அனைத்து பாட புத்தகம் வழங்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஏழு ஆண்டுகளாக நடக்கும் ஓராசிரியர் பள்ளி
7 Jun 2019 1:00 PM IST

ஏழு ஆண்டுகளாக நடக்கும் ஓராசிரியர் பள்ளி

ஒசூர் அருகே, கடந்த 7 ஆண்டுகளாக அரசு தொடக்கப்பள்ளி ஒன்று, ஓராசிரியர் பள்ளியாக செயல்பட்டு வருவதால், மாணவர்கள் சேர்க்கை விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது.

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்
12 Feb 2019 2:26 AM IST

அரசு பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

அரசு பள்ளிக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சீர்வரிசை பொருட்களை தாரைதப்பட்டையுடன் ஊர்வலமாக கொண்டு வந்து வழங்கினர்.

10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..
10 Feb 2019 2:54 AM IST

10 வகுப்பு மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை..

தாராபுரத்தில், தனியார் பள்ளி விடுதியின் கணினி அறையில் பத்தாம் வகுப்பு மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் நாட்களில் மட்டும் தேர்தல் பணிகளை கொடுங்கள் - பள்ளி ஆசிரியர்கள்
5 Jan 2019 2:56 AM IST

தேர்தல் நாட்களில் மட்டும் தேர்தல் பணிகளை கொடுங்கள் - பள்ளி ஆசிரியர்கள்

தேர்தல் நாட்களை தவிர மற்ற நாட்களில், தேர்தல் பணிகளை செய்ய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.