நீங்கள் தேடியது "School Reopen"
3 Nov 2020 11:14 AM IST
பள்ளி, கல்லூரி திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலனை?
தமிழகத்தில் வருகிற 16-ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், கொரோனா பரவல் மற்றும் பருவமழை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளி வைக்க அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
17 Oct 2020 1:41 PM IST
"புதிய பாடத்திட்டத்தில் இருந்தே அதிகப்படியான கேள்விகள்" - அமைச்சர் செங்கோட்டையன்
புதிய பாடத்திட்டத்தில் இருந்தே நீட் தேர்வில் அதிகப்படியான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததாகவும், இதை நாடே வியந்து பாராட்டுவதாகவும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
27 Sept 2020 9:53 PM IST
(27/09/2020) ஆயுத எழுத்து - பள்ளிகளுக்கு அனுமதி : அவசியமா ? அவசரமா?
சிறப்பு விருந்தினர்களாக : மனுஷ்யபுத்திரன், திமுக // முருகையன், கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம் // ஜவஹர் அலி, அதிமுக
11 Aug 2020 4:59 PM IST
"தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியக்கூறுகள் இல்லை" - அமைச்சர் செங்கோட்டையன்
கொரோனா தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
6 Aug 2020 3:43 PM IST
"காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை"- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்
தமிழகத்தில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
29 Jun 2020 3:42 PM IST
10 ஆம் வகுப்பு சமூக அறிவியல்- 2 பாடநூல்கள் ஒன்றாக இணைப்பு
இரண்டு தொகுதிகள் கொண்ட 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடநூல்கள் ஒரே புத்தகமாக மாற்றப்பட்டுள்ளது
8 Jun 2020 10:08 PM IST
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...?
(08/06/2020) ஆயுத எழுத்து - 10ம் வகுப்பு தேர்வு : வினா...விடை...? - சிறப்பு விருந்தினர்களாக : மகேஷ்வரி, அதிமுக // தங்கதமிழ்ச்செல்வன், திமுக // காயத்ரி, கல்வியாளர் // முருகையன் பக்கிரிசாமி, கல்வியாளர்
8 Jun 2020 3:23 PM IST
ஜூன் 15ல் 10ம் வகுப்புத் தேர்வுகள் : அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம்
பத்தாம் வகுப்பு தேர்வை ஜூலை இரண்டாவது வாரத்திற்கு தள்ளிவைக்கலாமா என்பது குறித்து பிற்பகலுக்குள் தெரிவிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Jun 2020 4:16 PM IST
ஜூன் 15 முதல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு: சென்னை மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் - அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்
வரும் 15 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில் சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் விரிவாக விளக்கினார்.
4 Jun 2020 10:31 PM IST
(04/06/2020) ஆயுத எழுத்து - ஆன் லைன் வகுப்புகள் : ஆரோக்கியமா? அழுத்தமா?
சிறப்பு விருந்தினராக - முருகையன் பக்கிரிசாமி, ஆசிரியர் // புகழேந்தி, அதிமுக // ரமேஷ் பிரபா, கல்வியாளர் // நந்தகுமார், தனியார் பள்ளிகள் சங்கம்
10 Jun 2019 10:16 AM IST
புதுச்சேரியில் பள்ளிகள் இன்று திறப்பு...
புதுச்சேரி மாநிலத்தில் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
3 Jun 2019 7:24 AM IST
கோடை விடுமுறை முடிந்தது பள்ளிகள் இன்று திறப்பு : புதிய வகுப்புகளுக்கு செல்ல மாணவர்கள் ஆர்வம்
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.