நீங்கள் தேடியது "scam"
21 Sept 2018 5:33 PM IST
காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது - தங்க தமிழ்ச்செல்வன்
காற்றாலை மின்சாரம் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியிருப்பது உண்மை தான் என தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 2:46 AM IST
"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி
தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 1:37 AM IST
காற்றாலை மின்சாரம் கொள்முதல்: "தங்கமணிக்கு எதிராக புதிய ஆவணத்தை ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்"
காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில், முறைகேடு நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
20 Sept 2018 4:44 PM IST
தமிழக அரசு குறித்து ஸ்டாலின் தவறான பிரசாரம் செய்கிறார் - அமைச்சர் தங்கமணி
தமிழக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தவறான பிரசாரம் செய்வதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
19 Sept 2018 10:38 PM IST
நிலக்கரி போக்குவரத்தில் ரூ.2500 கோடி வரை முறைகேடு - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு
நிலக்கரி போக்குவரத்தில் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றசாட்டியுள்ளனர்.
19 Sept 2018 7:48 PM IST
காற்றாலை மின்சாரம் வாங்கியதில் முறைகேடு - மு.க. ஸ்டாலின்
உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்கு காட்டி தமிழக மின்வாரியம், மிகப்பெரிய அளவில் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
15 Sept 2018 10:03 AM IST
குட்கா வழக்கு : மாதவராவ், சீனிவாச ராவுக்கு மேலும் 3 நாள் சிபிஐ காவல்
குட்கா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாதவராவ் மற்றும் சீனிவாச ராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதியளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 Sept 2018 9:59 PM IST
மாதவராவ் குடோனில் டன் கணக்கில் குட்கா பறிமுதல்
தமிழகத்தை உலுக்கிய குட்கா ஊழல் விவகாரத்தில் அதிரடி திருப்பமாக தொழிலதிபர் மாதவராவ் குடோனில் இருந்து டன் கணக்கில் குட்காவும், 53 எந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
11 Sept 2018 10:26 AM IST
குட்கா வழக்கு : 5 பேரையும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கலாம் - சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Sept 2018 7:24 AM IST
போலி பத்திரம் தயாரித்து விற்பனை - சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
புழக்கத்தில் இல்லாத முத்திரைதாள்களை பயன்படுத்தி போலி விற்பனை பத்திரம் தயாரித்தது குறித்த வழக்கு விசாரணையை,சிபிசிஐடி-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
8 Sept 2018 4:21 PM IST
குட்கா வழக்கு : மத்திய அரசு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை - ஆர்.எம்.வீரப்பன்
குட்கா வழக்கில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படவில்லை என்று எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தெரிவித்துள்ளார்.
8 Sept 2018 11:50 AM IST
"ஜார்ஜ் பொறுப்பில் இருந்த போதே நடவடிக்கை எடுத்திருக்கலாம்" - தம்பிதுரை
சென்னை மாநகர காவல்துறை ஆணையராக ஜார்ஜ் பொறுப்பில் இருந்தபோதே குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.