நீங்கள் தேடியது "scam"

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டிக்கதக்கது - விஜயகாந்த்
7 Oct 2018 5:53 PM IST

"துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பது கண்டிக்கதக்கது" - விஜயகாந்த்

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக ஆளுநர் கூறியது தமிழக மக்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
7 Oct 2018 10:50 AM IST

குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு

மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
1 Oct 2018 6:01 PM IST

குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு

குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒரு நிமிடமாவது மின் வெட்டு இருக்கின்றதா? - தங்கமணி
29 Sept 2018 9:12 PM IST

ஒரு நிமிடமாவது மின் வெட்டு இருக்கின்றதா? - தங்கமணி

தமிழ்நாட்டில் ஒரு நிமிடம் கூட, மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது - அமைச்சர் காமராஜ்
28 Sept 2018 5:37 PM IST

"மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது" - அமைச்சர் காமராஜ்

தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா..?
27 Sept 2018 9:47 PM IST

தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா..?

மின்சார நிலவரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு
25 Sept 2018 6:07 PM IST

ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு - செப்.27ம் தேதிக்கு ஒத்திவைப்பு

தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கின் விசாரணை,வரும் 27 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி
24 Sept 2018 6:13 PM IST

ரபேல் ஒப்பந்தம்: அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன்..? - ராகுல் காந்தி கேள்வி

தேசத்தின் பாதுகாவலர் என தம்மை கூறிக் கொள்ளும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை பரிந்துரை செய்தது ஏன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரம் இல்லை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
23 Sept 2018 9:13 AM IST

"ஆட்சியின் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரம் இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அதிமுக அரசின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு
22 Sept 2018 12:31 PM IST

"நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்" - தொண்டர்களிடம் முதலமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என அதிமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு
22 Sept 2018 1:38 AM IST

"கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

பாளையங்கோட்டையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் என பேசினார்

ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்
21 Sept 2018 8:23 PM IST

"ஊழல் பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை" - தமிழிசை சவுந்திரராஜன்

ஊழல் பற்றி பேச திமுகவுக்கோ - மு.க. ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை - தமிழிசை சவுந்திரராஜன்