நீங்கள் தேடியது "SC"
8 March 2019 1:01 PM IST
அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தர்கள் குழு மூலம் தீர்வு காண உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி கலிபுல்லா தலைமையில் மத்தியஸ்தர்கள் குழுவை நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 Feb 2019 5:48 PM IST
மக்கள் நலத் திட்டங்களை தடுப்பது மிக வேதனையானது : ஆந்திர எஸ்சி - எஸ்டி ஆணைய தலைவர் கருத்து
மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்களை எதிர்க்கட்சிகள் தடுப்பது வேதனையானது என ஆந்திர மாநில எஸ்சி- எஸ்டி ஆணையத்தின் தலைவர் சிவாஜி கூறியுள்ளார்.
5 Feb 2019 4:34 AM IST
தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்க முடியாது - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன்
தீண்டாமை எந்த ரூபத்தில் வந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது என தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத்தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
30 Jan 2019 12:14 PM IST
அயோத்தி விவகார வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கோரிக்கை
அயோத்தி வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
10 Dec 2018 7:33 PM IST
தாழ்த்தப்பட்ட மக்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி புதிய தமிழகம் கோரிக்கை
தாழ்த்தப்பட்ட மக்களை, பட்டியல் பிரிவில் இருந்து நீக்கி, இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கக்கோரி, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிய தமிழகம் கோரிக்கை.
9 Dec 2018 3:17 AM IST
உயர்கல்வி உதவி தொகை பாக்கி - 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய உயர்கல்வி உதவி தொகை பாக்கி 985 கோடி ரூபாயை 2 மாதங்களுக்குள் வழங்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2018 2:51 PM IST
கஜா புயல் பாதிப்பு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிதி வசூல்...
கஜா புயல் பாதிப்புக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் உதவி நீதிபதிகள் குரியன், ஜோசப் மற்றும் பானுமதி ஆகியோர் வழக்கறிஞர்களிடம் நிதி திரட்டினார்கள்.
24 Nov 2018 2:11 PM IST
திருப்பூர் தாழ்த்தப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டம் அலகுமலை கிராமத்தில் கடந்த மாதம் ஆதிதிராவிடர் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவு பொதுமக்கள் வசிக்கும் இடத்தை சுற்றி கம்பி வேலி அமைத்தனர்.
23 Nov 2018 6:35 PM IST
7 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க மத்திய அரசு தயார் - தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் முருகன்
தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அதன் 7 உட்பிரிவுகளை இணைத்து அறிவிக்க மத்திய அரசு தயாராக உள்ளதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
28 Sept 2018 4:06 PM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சீமான் வரவேற்பு
சபரிமலை அய்யப்பன் கோவில் தொடர்பான பெண்கள் செல்ல அனுமதி வழங்கியிருப்பத உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு , சரியான நேரத்தில் வெளி வந்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
26 Sept 2018 1:23 PM IST
நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி - உச்சநீதிமன்றம்
நீதிமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்.
14 Sept 2018 11:56 AM IST
"இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, கேரள மாநில அரசு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.