நீங்கள் தேடியது "Saved"
21 Jan 2019 1:27 AM IST
40 அடி கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி - உயிருக்கு போராடிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு துறையினர்
துரிதமாக செயல்பட்டதால் மூதாட்டி பிழைத்தார்
9 Oct 2018 12:27 PM IST
முள்வேலியில் சிக்கி தவித்த மலைப்பாம்பு
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே முள்வேலியில் சிக்கி தவித்த மலைப்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்
9 Oct 2018 10:08 AM IST
மலைப்பாம்பிடம் இருந்து நாயை மீட்ட சிறுவர்கள்
மலைப்பாம்பிடம் சிக்கிய நாயை சிறுவர்கள் பெருமுயற்சிக்குப் பிறகு மீட்ட காட்சிகள் இணையத்தில் பலராலும் பகிரப்படுகிறது.
18 Aug 2018 7:43 PM IST
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை - கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.
16 July 2018 12:24 PM IST
தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் நலம் - வரும் வியாழக்கிழமை 'டிஸ்சார்ஜ்'
தாய்லாந்தில் கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் 12 பேர் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனைவரும் சியாங்ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 July 2018 10:00 AM IST
தண்ணீர் தொட்டியில் விழுந்த குட்டியானை - பொக்லைன் இயந்திரம் மூலம் மீட்பு..
மேற்கு வங்காள மாநிலம், அலிபுர்டார் மாவட்டத்தில் உள்ள டால்கன் என்ற வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக வந்த குட்டிய யானை ஒன்று தவறி விழுந்தது.