நீங்கள் தேடியது "Sathuranka Vettai 2 Official Teaser"

சதுரங்கவேட்டை- 2 படம் சம்பள பாக்கி: அரவிந்த்சாமிக்கு மனோபாலா பதில்
12 Sept 2018 3:31 PM IST

சதுரங்கவேட்டை- 2 படம் சம்பள பாக்கி: அரவிந்த்சாமிக்கு மனோபாலா பதில்

அரவிந்த்சாமிக்கு சேர வேண்டிய பணத்தை அவருக்கு செலுத்திய பிறகு தான், சதுரங்கவேட்டை-2 படத்தை வெளியிடுவேன் என தயாரிப்பாளர் நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.