நீங்கள் தேடியது "Sathankulam Police Station"
3 July 2020 10:21 AM GMT
சாத்தான் குளம் காவல்நிலைய கொலை வழக்கு விவகாரம் : சம்பவம் நிகழ்ந்த போது அருகில் இருந்த வழக்கறிஞரிடம் விசாரணை
சாத்தான்குளம் காவல் நிலையத்தில், ஜெயராஜ், பென்னிக்சிடம், விசாரணை நடந்த போது, வழக்கறிஞர் கார்த்திக் என்பவர் அங்கு சென்றுள்ளார்.