நீங்கள் தேடியது "Satellite"
17 Nov 2022 6:34 PM IST
நிலவின் தென் துருவத்தை குறிவைக்கும் நாசா.. என்ன காரணம்? - உற்றுநோக்கும் உலக நாடுகள்
10 Jun 2021 8:30 AM IST
சேட்டிலைட் போன் - மாதாந்திர கட்டணம் உயர்வு... மீனவர்கள் எச்சரிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சேட்டிலைட் போன்களுக்கான கட்டண உயர்வுக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
17 Jan 2020 4:34 AM IST
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட்-30 செயற்கைக்கோள்
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட் 30 செயற்கைக்கோள் இன்று அதிகாலை 2.35 மணியளவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
19 Oct 2019 2:05 PM IST
ரூ.90 கோடி செலவில் உருவாகி வருகிறது துணைக்கோள் நகரம்
திருமங்கலம் அருகே தோப்பூரில், 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துணைக்கோள் நகரம் பணி நிறைவு பெற்று, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
26 July 2019 11:30 AM IST
விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்கள் : "டிராகன் விண்கலம் நாளை கொண்டு போய் சேர்க்கும்" - நாசா தகவல்
சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில் செலுத்தும் பணி வெற்றிகரமாக நடந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
25 May 2019 5:08 PM IST
"சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பிய விஞ்ஞானிகள் அரசு பள்ளியில் படித்தவர்கள்" - மயில்சாமி அண்ணாதுரை
சந்திராயனை விண்வெளிக்கு அனுப்பி சாதனை செய்தது, அரசு பள்ளியில் படித்த விஞ்ஞானிகள் என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
21 May 2019 9:09 AM IST
திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்
பி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.
18 May 2019 10:30 AM IST
"மக்களின் தேவைகளுக்கான செயற்கைகோள் தயாரிப்பு" - மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளி ஆராய்ச்சி படிப்பு குறித்து மாணவர்களிடத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளதாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
2 May 2019 12:58 PM IST
சந்திராயன் II : ஜூலை 9 - 16க்குள் விண்ணில் பாயும்
நிலவுக்கு, சந்திராயன்-2 செயற்கைகோளை ஜூலை மாதத்தில் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
22 April 2019 9:30 AM IST
ஆசியாவிலேயே முதன்முறையாக மாணவிகள் தயாரித்த செயற்கைகோள், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்கை என்.எஸ்.எல்.வி 9 செயற்கைகோள்
தஞ்சையில், ஆசியாவிலேயே முதன் முறையாக முற்றிலும் மாணவிகளே தயாரித்த ஸ்கை என்.எஸ்.எல்.வி. 9 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது.
12 April 2019 5:56 AM IST
தமிழகத்தில் 25 இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகள் - மத்திய தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
தமிழகத்தில் 25 இடங்களில் அகழாய்வு நடத்தியது குறித்த முடிவுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதோடு, அகழாய்வு பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்பவும் தொல்லியல் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.